1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கல்யாணம் to காதல் !!

Discussion in 'Stories in Regional Languages' started by jaga3421, Mar 18, 2012.

  1. sindhujass

    sindhujass New IL'ite

    Messages:
    2
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    hi jaga super story.......... love,romance,comedy full-ah erunthathu....... unga kavithai super o super...............
     
  2. ammusatheesh

    ammusatheesh Gold IL'ite

    Messages:
    663
    Likes Received:
    410
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Very nice story...enjoyed reading it...
     
  3. akaveri

    akaveri New IL'ite

    Messages:
    15
    Likes Received:
    4
    Trophy Points:
    3
    Gender:
    Female
  4. vidhss

    vidhss New IL'ite

    Messages:
    48
    Likes Received:
    1
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hey Jaga...

    I don't usually login to IL... Inniku login pannen to download diwali sweets e-book, appadiye browse pannum bodhu landed up in your story... first attraction e.. title dhan. Kalyanam to kadhal.. angaye.. super.. Chumma padika arambichiten... full a orey moochula... 55 pages mudichiten... Super story, I loved the way you narrate... esp you kavidhai... chancey illa.... Karan Johar padam pakkara madhiri irundhudhu... Very nice one..

    All episodes irukara madhiri.. link iruka?

    Please share it.
     
  5. tamilmagal

    tamilmagal New IL'ite

    Messages:
    6
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Hi, inta story ippotaan vaasithen. Migavum azhagana katai. Superb:wow
    Anta Arul diary kavithai miga miga arumai :)
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்பு ஜகா இன்று மாலை இந்த கதையை படிக்க ஆரம்பித்தேன்.ஆரம்பம் முதல் சுபம் வரை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.இவ்வளவு நாளா இந்த கதையை எப்படி பார்க்கவில்லை என்று நினைத்தேன்.கவிதைகள் அனைத்தும் அருமை .அழகு.காதலுக்கு நீங்கள் தந்த விளக்கம் முற்றிலும் உண்மை.பெண்கள் மனதை நன்கு புரிந்து எழுதி இருகிறீர்கள் .அப்புறம் அந்த மலையாள கரை வர்ணனை கொள்ளை அழகு.மீண்டும் எழுதுங்கள்.பொன்னியின் செல்வன் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை தானே.கதாபாத்திரங்களுக்கு பெயர் சூட்டிய விதமோ இன்னும் அழகு .வளரட்டும் உங்கள் எழுத்துப்பணி
     
    1 person likes this.
  7. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    இந்த கதையை எழுதி முடித்து இரண்டு ஆண்டுகள் மேல் ஆகிவிட்டது. இன்னும் கூட அதை படுத்தி கமெண்ட் எழுதியதற்கு நன்றி. தாமதமாய் ரிப்ளை செய்ததற்கும் ஒரு சின்ன சாரி :) இந்த கதை எழுதியபோது இந்த தலத்தில் உள்ள அனைவரும் தந்த உற்சாகம் தான் என்னை தொடர்ந்து எழுத வைத்தது. மீண்டும் ஒரு கதையோடு வந்து இங்கு பதிகிறேன். விரைவில் :)

     
    2 people like this.
  8. ahtinani

    ahtinani Silver IL'ite

    Messages:
    145
    Likes Received:
    70
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Jaga anna,

    As other said,first catch ah irunthathu story title than.Just started to read,after reading each and every chapter went inside the story itself.

    All character was very positive,that was main plus to the story.It was nice combination of romance,love,comedy,friendship.It was so pleasant to read.

    School,college days la exam kuda na sapudum pothu book read pannuthu ila,but yesterday sapudum pothum mobile kaiyum than sapten(yesterlay login pannala athan today comment pannuren).

    Ore word ah sollanum na "mersalaayitten"..Waiting for next story anna.Hope you ll come with big bang.


    * special mention unga kavithai arumai.
     
    1 person likes this.
  9. RadhaBarani

    RadhaBarani Bronze IL'ite

    Messages:
    91
    Likes Received:
    39
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Vanakkam.. ungal kadai iniku padithen.. miga arumai.. vaarthai il ulla eyalbu,nagaichuvai,kaadal adi dhool..
    Birthday gifts idea stunning....lekha advice la irukra practical approach super pa!!!!all the very best
     
  10. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    வாவ் ஜகா உங்களுடைய இந்த கதை இல்லை இல்லை கவிதை நடையில் காவியம் என்று தான் சொல்ல வேண்டும். ரொம்ப ப்ரமாதம். எல்லா characters um செம்ம சூப்பர்.

    ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். இந்த கதையை படிக்கும் போது ச்சே நாமெல்லாம் எப்படி எழுதறோம்னு. வெக்கமா இருக்கு.

    I liked all your Kavithais and the last one was awesome Jaga. Eppadi oruthar urugi urugi kavithai ezhuthi kaadalai sonna entha ponnum kandipa oththukonduthan aga vendum.

    Ungal life partner very lucky.

    Neengal yen ippozhuthu inge ezhutharathu illa. Please ezhuthunga Jaga. Naangal kaathu kondu erukirom. Please post a story soon. Inthai kathaiku en mark 9.5 boss.
     
    1 person likes this.

Share This Page