1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கறை நிலவுகள்

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Dec 13, 2011.

  1. Sweety1983

    Sweety1983 Junior IL'ite

    Messages:
    93
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Hi Deva,

    Super story.first nenga story start panum pothu evalo characters parthu kulambi poiten.but story take off agum pothu elam clear agiduchu.Thank u so much for your contributions.

    Cheers,
    Sweety
     
  2. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Deva,

    Last ah entry kuduththaalum bright ah nikkaraar goutham.... Super......... I loved the friendship between them......And love after marriage ., adha azhagaa express pannirukkeenga..........Normally in many stories love before marriage is shown...But the love of tharu, sindhu and mani after marriage is superb......thelivaana azhagaana kaadhalah arumaiah sonna Devavirkku ., My Best Wishes..........Evalo bit ah potturukkaen....seekaram aduththa kadhai ah start pannunga.........

    Vasupradha.S
     
  3. meenakshijanani

    meenakshijanani Silver IL'ite

    Messages:
    326
    Likes Received:
    90
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hai Deva,
    Congrats for finishing the story successfully.
    Master piece ithil namma Gowtham thaanaa?
    Ovvovoru stepaa ovovorutharaa plan pottu
    kadaisiyil grand success aakiteenga.
    Congrtas for the couples too.
    Special wishes for Tharika and raghu.
    Best of luck for Gowtham &Veeran pair.
     
  4. umasankareswari

    umasankareswari Bronze IL'ite

    Messages:
    272
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi deva,
    Story la neriya characters, sikkalana love nu irunthalum, entha vitha confusion num illama kathaiya alaga kondu poi, happy ya mudichiteenga... Excellent writing style ma... Keep ur good work....

    Regards,
    S.Uma
     
  5. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    வாழ்த்துக்கள் ப்ரியா..எந்த விதக் குழப்பமும் இல்லாமல் கதையை அழகாக முடித்ததற்கு..
    PM ல் கூட திட்டுவார்களா..??இந்த விஷயத்திற்கெல்லாம்..கடவுளே...ஜோடி மாறுனா என்ன ?? எல்லா ஜோடிகளும் சந்தோஷமா இருந்தா சூப்பர்தான்..

    நீ ஒவ்வொரு கதையை எழுதும்போதும் அதற்கான தலைப்பைப் பொருத்தமாய்த் தேர்ந்தெடுப்பது மிக அருமை..
    All the best for your future works!!
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நட்பு வென்றது.இளைய தலைமுறையினரை மட்டும் அன்றி என்னை போன்றோரையும் உன் கதை படிக்க ஆவல் தூண்டும் வித்தை மிக அருமை .நீ சென்னையில் இருந்தால் உன்னை சந்திக்கலாமா .
     
  7. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
    super....it was really nice ending..
     
  8. deeparani2

    deeparani2 Silver IL'ite

    Messages:
    305
    Likes Received:
    144
    Trophy Points:
    93
    Gender:
    Female
    In begining i am not able to remember all the characters. But as ths tory is going on, then am clear about the characters and the story. Then it took a nice take off and finally nice and happy ending.
     
  9. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    ஹாய் பிரியா,

    எப்படி இருக்க? அழகான கதையை நீரோட்டம் போல கொண்டு சென்றாய். சீராக இல்லாது இடையில் சிறு சூழல்களும் வைத்து, கொண்டு சென்ற விதம் வெகு நேர்த்தி. ஒவ்வொரு கதாபாத்திரமும், அவர்களின் குணங்களும், ஆழமான நட்பும், நட்புக்காய் விட்டுக்கொடுக்கும் பாங்கும். அனைத்தையுமே ரசித்தேன். கறை நிலவுகள் எங்கள் மனதில் நீங்கா முழு நிலவாக மாற்றிய உனக்கு என் பாராட்டுக்களும் :kiss:kiss

    உன் எழுத்து, அதில் உள்ள கருத்து, ஒருவரையும் புண்படுத்தாது எழுதும் பாங்கு அனைத்துமே ரசித்தேன். எழுத்துலகில் உனக்கென்று ஒரு இடம் காத்திருக்கிறது. உனது படைப்புக்கள் ஒவ்வொன்றுமே அதற்க்கு சான்று. உன் படைப்புகளை வெளியிடு. மென்மேலும் நீ பல சிகரம் எட்டிட்ட என் வாழ்த்துக்கள்.:)

    முத்திரை கவிதையை கடைசியில் எதிர்ப்பார்த்தேன்:)
    சரி, எங்களை காக்க விடாது அடுத்த கதையோடு விரைவில் வரவும்.
     
  10. Malunew2il

    Malunew2il Senior IL'ite

    Messages:
    106
    Likes Received:
    9
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hi Deva priya,
    Iam a silent reader of all your stories,ungal sudatha sooriyan,Velaiillatha ondruondu and this karai nilavugal arumai.
    Characterisation,kavithai,kathai nadai epdinu ellamay super..Ithe pol neenga inum neraya stories ezhutha ennoda vazhthukkal.

    Regards,
    Malathi
     

Share This Page