1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கடாரம் வாசகர்களே

Discussion in 'Stories in Regional Languages' started by iniyamalar, Dec 9, 2011.

  1. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    அய்யோ! இனியா கா,

    என்ன இது:drowning உங்களோடு சேர்ந்து சரித்திர காலத்தில் பயணிக்கலாம் என்று இருந்தால் இப்படி சொல்கிறீர்களே! இரண்டு எப்சோட் சுகமாக பயணித்த பிறகு திடீரென்று பயணத்தை நிறுத்தினால் நான் எங்க போவேன்? நேக்கு யார தெரியும்?

    படிப்பதற்கு யாருமில்லையேன்றால் கவலைகொள்ளலாம் அதற்கு தான் நாங்கள் இருக்கிறோமே கவலையின்றி தொடருங்கள் கா,

    இதுக்கு மேலயும் கேக்கலனா அப்பறம் எல்லோருமா சேர்ந்து உங்க வீட்டுல விருந்து உண்ணும் போராட்டம் பண்ணுவோம் பார்த்துக்கங்க
     
  2. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    மலர், என்ன சொல்வது..
    என்னதான் கடமையை செய் , பலனை எதிர்பாராதே என்று கீதையின் வரிகளை
    வலுக்கட்டாயமாக மனதில் நிறுத்தி மனதை உற்சாகப்படுத்திக் கொண்டாலும் அவ்வப்போது இந்த சோர்வு ஆட்கொண்டுவிடுகிறது..இந்தப் பின்னூட்டம் என்பது எழுதுபவர்களுக்கு
    எத்தனை ஒரு உற்சாகத்தை தரும் என்பதை ஏனோ பல பேர் அறிவது இல்லை..சில பேர் அறிந்தாலும் கண்டுகொள்வதில்லை..எனக்கு தெரிந்தே என் கதையைப் படித்த பல பேர் விமர்சனம் செய்ததில்லை..காரணம் சத்தியமாய் எனக்குத் தெரியாது.கதை அவ்வளவு மொக்கையாய் இருந்திருக்கும் போல...மொக்கையாய் இருக்கிறது என்று சொன்னால்தானே
    காரணத்தை நாம் ஆராய முடியும்..அதுவரை (நான்) இப்படியே எழுதி தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பதுதான் ஒரே வழி.. :)

    ஏதாவது ஒரு சிறு பகுதியைப் படித்தால் கூட பின்னூட்டம் தராமல் அந்தப் பகுதியை மூட எனக்கு மனம் வருவதில்லை..குறைகளை சுட்டிக் காட்ட விரும்பாவிட்டாலும் அந்தப் பகுதியில் நமக்குப் பிடித்த ஒரு சில நிறைகளையாவது கண்டிப்பாய்
    சுட்டிக் காட்ட வேண்டும் என நினைப்பேன்..எத்தனையோ பேர் நம் ஐ.ல். லில் இது போல் பார்த்திருக்கிறேன்..நம் ஐஸ் மாதிரி..அவங்களுக்கெல்லாம் என் நன்றிகள்..:bowdown


    போகட்டும் விடுங்கள்...தோ நீங்கள் மிரட்டிய மிரட்டலில் இப்போது பாருங்கள் இத்தனைப் பேர் எழுத சொல்லி கேட்டு விட்டார்கள்..எங்களுக்காகவேனும்
    இந்தக் கதையைத் தொடருங்கள்..இந்த இனிய செந்தமிழைப் பருக நான் ஆவலாக காத்திருக்கிறேன்..ILT சொன்னதுப் போல் கதாநாயகிக்காக வெகுவாகவே காத்திருக்கிறேன்...சீக்கிரம் வாங்க..

    அதுமட்டுமில்ல திங்கள் வரை எங்களைக் காக்க வைக்காதே கண்மணி...:)

    தயக்கமோ,நேரமின்மையோ எதுவாக இருந்தாலும் தூரப் போடுங்கள் தோழிகளே, ஒரு வரி பின்னூட்டம் கொடுக்க, ஒரு நிமிடம் போதும்..அதுப் போல் நீங்கள் கொடுக்கும் பின்னூட்டம் எழுதுபவர்களுக்கு மகிழ்ச்சியையும்,அவர்கள் தவறை சரி செய்யவும் ஒரு வாய்ப்பாக அமையுமோ தவிர,உங்கள் மேல் எந்தவொரு தவறான அபிப்ராயமும் தோன்றாது..சோ, வூடு கட்டுங்க மக்களே...:thumbsup
     
    1 person likes this.
  3. Para

    Para New IL'ite

    Messages:
    24
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hi iniyamalar,

    am the silent reader of this forum... Really your story is Going good... Why you are Confusing yourself?
    You are a Good Writer... Dont stop this for any other reasons... Continue with your job da...

    Still now i didnt comment to any of the stories in this forum but i liked many stories... I dont know how to express my feelings through Comments and so i didnt... But hereafter, i ll try to post my fb...
     
  4. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    @ RGS: thnx a lot for the support dear.

    @ தேவா: தோழி... உங்களுக்கான என் பதிலில் மாற்றமில்லை. ஐ.எல்லில் தொடர்வது குறித்துத் தான் என் ஐயமே தவிர, கதையைத் தொடர்வது குறித்து அல்ல. எப்படியும் கதையை முடித்திருப்பேன்(கொஞ்சம் பொறுமையாக).உன் அன்பு கண்டு நெகிழ்ந்தேன். மிக்க நன்றி..

    @ ரம்யா: yes dear. I see them. I know people are reading it but it is when we read the comments we understand that people like it to the extent that they come in to comment.thnx for coming.

    @Sowmya: That was very understandable dear. Thank you for taking your time to come and assure me of your support. It really means a lot.

    @ akilasaras: thnx dear. No problem take your time.

    @ Zingy : lol...you are just like me to be frank. enakkum porumai kammi thaan. hi..hi...

    @ vasupradha: Dear I know the mentality of readers. It is quite true and I was a bit cruel in asking such a question yes, but I needed the boost(Which I got now).Thnx for the support and yes please do come often.

    @radhikat: don't worry..I wont stop. It was beacuse of the love from readers like you.

    @ ILT: my dear you just swept me off my feet by your reply and the humbling request to the readers. You made me feel guilty of what I had done. I surely must continue just for the selfless love you showered towards me. Thank you my dear

    @ thaenu: my dear thaenu..poraatamellaam vaenaaம்ma. nee summa vanthaalae virunthu thaan. yelaey don't worry be happy

    @ prana: அன்புத் தோழி..
    பல சமயங்களில் என் மனதில் உள்ளதை அப்பட்டமாய் நீ காட்டுவது கண்டு வியப்பதுண்டு. இன்று எனக்காக( நமக்காக) நீ பேசியது கண்டு மனம் தழும்புகிறது. மிக்க நன்றி தோழி..

    @ para:I completely understand your position, Thanks a lot for coming out with something sweet. I really appreciate it.

    TO ALL OTHERS:

    Dear readers, I clearly knew that I had done a stupid thing by asking such a question. But like I said way back in my second story(I think), I am diagonised with ACDS( Acute comments deficiency syndrome).

    Lately I had this very numb feeling and the doctor prescribed me for a heavy dose of reader comments. That is why I had to ask for it.:thumbsup

    And thank you all for the extra special dosage I am ok(for now) and will continue with the story.

    And ofcourse there is a special gift(?) for all of you for the love you showed me.
    Yes...

    We will travel to Kadaram twice a week from today "Monday morning and Thursday mid morning"
    Thank you.
     
    3 people like this.
  5. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Iniyaa,

    Nice.......... Very happy ma...My Best wishes !!!!!!!!!!!!!!!

    Vasupradha.S
     
  6. kk_karthi2000

    kk_karthi2000 Bronze IL'ite

    Messages:
    482
    Likes Received:
    33
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Malar

    Plz continue....... ur wiritngs. One or the other day ur efforts will be acknowledged and appreciated. Dont lose ur heart we are their to support u..........

    Continue dear.......
     
  7. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    hi malarrrrrrrrrrrrrrrrr
    enappaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa ippadi oru kunda thooki pottu irukkeennnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnngaaaaaaaaaaaaaaaaaaaaaaa a nooooooooooooooooooooooooo ithu pongu ...otthu kollla matttommmmmmmmmmmmmm .....oru vaaram thaan naan IL varala .......ohhhhhhhhhhhhhh nooooooooooooooooooooooooooooo
     
  8. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    dear priyanga..

    kundu vaapas perapattathu.
    konjam page scroll up panni paarungappa
     
    1 person likes this.
  9. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    ஹிஹி முதலில் இந்த குண்டை தான் பார்த்தேன் பா .....அப்புறம் தான் epi பார்த்தேன் ...படிச்சு comment உம போட்டுட்டேன் :) :) :)
     
  10. sangichandru

    sangichandru Bronze IL'ite

    Messages:
    33
    Likes Received:
    37
    Trophy Points:
    38
    Gender:
    Female
    hello iniyamalar,

    nan first 2 part mattum than parthen. appurum ippa than inge vandhen. please continue your story. neenga continue seirengalanu theriyamelaye ungale please panni kolgiren. please continue please continue

    Sangeetha Chandru
     

Share This Page