1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆக&

Discussion in 'Posts in Regional Languages' started by Para, Dec 10, 2011.

  1. Para

    Para New IL'ite

    Messages:
    24
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female

    காக்கை கறுப்பாக இருக்கும்
    அன்னம் வெண்மையாக இருக்கும்

    இது இயற்கையின் இயல்பு குணம்

    இதைமாற்ற காக்கை குளித்தால் வெளுப்பதில்லை

    அவரவர் இயல்புக்கு ஒவ்வொரு சிறப்பு உள்ளது. மற்றொரு சிறப்பு வேண்டும் என்றால் வெறும் வெளிப்பூச்சு உதவாது.

    இயல்பு மாற்றப்படவேண்டும்.

    நம் மனதில் பல அழுக்குகள் கெட்ட குணங்களாக உள்ளது. குளிப்பது நல்லது தான். ஆனால் குளித்தால் மனதினுள் இருக்கும் கெட்ட குணங்கள் மாறப்போவதில்லை. மனமே மாற வேண்டும். அதற்கு நல்ல எண்ணங்கள் நிறைய மனதில் உள்நுழைய வேண்டும்.

    மேலோட்ட வேடம் சில காலம் மட்டுமே நிலைக்கும்.

    கங்கையாகவே இருந்தாலும் மனதில் நல்ல எண்ணம் வராமல் எவ்வளவு குளித்தாலும் எந்த பலனும் இல்லை.
     
    2 people like this.
  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆ&#29

    Very true Para.
    தங்களின் இயல்பில் ஒவ்வொருவரும் இருந்தாலே, பிரகாசிக்கலாம்..வெளிபூச்சினால், வெளுத்துதான் போகும்...வேஷம்..

    Sriniketan
     
    1 person likes this.
  3. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Re: கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆ&amp

    Puranthooymai neeral amaiyum, Agathooymai vaymaiyal amaiyum enra Valluvanin vakkiai azhagiya eliya urai nadaiyil velippaduththi ulleergal thozhi !!!!
    anbhudan
    pad
     
    1 person likes this.

Share This Page