1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஓடும் மேகங்களே - 27 (நிறைவு பகுதி)

Discussion in 'Stories in Regional Languages' started by Anu86, Jan 22, 2012.

  1. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Hi Ramya...

    Thank u thank u thank u..

    Thanks a lot da....

    Anu
     
  2. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஹாய் தேவி..

    சும்மா ஒரு பில்ட் அப் காக தான்.. ஹி ஹி ஹி..
    நன்றி மா.. உனக்கு பிடித்த வரிகளை மேற்கோளிட்டு அருமையா விமர்சனம் செய்ததற்கு..
    ம்ம்ம் தடுக்க வேண்டிய அரசாங்கமே மலர் தூவி அதில் காசை அள்ளி வருகிறது.. என்ன செய்வது.. என்றாவது நாம் திருந்துவோமா.. தெரியவில்லை..
    முதலிலேயே யோசித்து பெயர் வைக்கல.. தர்ஷினிங்கற பேர் எனக்கு ரொம்ப பிடிக்கும்... அதுக்கு பொருத்தமா பெயர் தேடும் போது என்னக்கு என்னவோ சஞ்சீவ் பொருத்தமா இருக்கிற மாதிரி இருந்தது.. அதான் வைத்தேன்.. இது எழுதும் போது தோணினது தான் மா..
    அடுத்த கதை... அடுத்த கதை.. அடுத்த கதை... ஹி ஹி ஹி.. உனக்கு எப்பவுமே காமெடி தான் போ...

    நன்றி மா..

    அனு
     
    1 person likes this.
  3. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Hi Veni...

    thanks a lot ma...
    With all your blessings I will try to write ma...

    Anu
     
  4. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஹாய் உமா...

    நன்றி நன்றி நன்றி மா.. உங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு..
    நான் தான் மா உங்க எல்லாருக்கும் நன்றி சொல்லணும்... என்னுடைய முதல் முயற்சிக்கே இவ்வளவு ஆதரவு கொடுத்திருக்கீங்களே.. நன்றி மா..

    அனு
     
  5. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஹா ஹா ஹா.. தமிழ்.. இருந்தாலும் உங்களுக்கு கற்பனை வளம் ரொம்ப ஜாஸ்தி பா..

    அனு
     
  6. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    மீனுனுனுனு....

    சஞ்சீவ்கிட்ட என்னை மாட்டிவிட்டுட்டே இருக்கீங்களே.. நியாயமா...
    வாழ்க்கைல மேடு பள்ளங்களும், பிரச்சினைகளும், குறைகளும் நிறைகளும் சகஜம் தானே பா.. (சரி கட்டையால நீங்க அடிக்க முன்னாடி நான் எஸ்கேப்..)

    ரொம்ப நன்றி மா ஆரம்பத்தில இருந்தே அருமையா ஆதரவு தந்து முடியும் போதும் அழகா கருத்துகளை சொல்லி (இடைல கொஞ்சம் என்னை சஞ்சீவ்கிட்ட மாட்டியும் விட்டு) சூப்பரா முடித்து வைத்ததற்கு..
    லத்தி அனு.. ஹா ஹா ஹா.. நல்லா பேர் வச்சிருக்கீங்க பா..

    அனு
     
  7. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    ஹாய் அனுக்குட்டி
    ஹிஹி கண்டிப்பா தர்ஷு யாருன்னு தெரியும் டா ...so dont worry ;)
    அப்பு ....அடுத்த கதை எப்போ ?
    ஹே அனு..நீ விளையாட்டு பிள்ளைன்னு தான் நினைச்சேன் ...but u காரியக்கார விளையாட்டு பிள்ளைன்னு prove பண்ணிட்ட டா ....and சாரி பா என்னோட கதைய முடிக்க வேண்டியதா இருந்ததால late comment டா .... அப்புறம் இன்னொரு விஷயம் ...அன்னைக்கு as usual மறந்துட்டேன் ....hehe அதுக்கு இன்னொரு sorry :( கதைய பற்றி சொல்லவே இல்லைன்னு நீ சொல்றது கேக்குது ... மோளே சஞ்சீவிடே ஸ்தலம் எவிடே .....எனிக்கு வளர இஷ்டமாயி......ஞான் சஞ்சீவை ப்ரேமிக்குன்னு ....பறையு அனு ;) superaa mudicchu irukka anu :))))))))))))))))) இல்லைன்னா மோளே நீ காலி அல்லே !!!!
     
  8. THAMIZH16

    THAMIZH16 Senior IL'ite

    Messages:
    19
    Likes Received:
    14
    Trophy Points:
    18
    Gender:
    Female
    சரி தர்சினி... நீங்கள்தான் புனைப்பெயரில் உங்கள் கதையை எழுதியிருக்கின்றீர்கள்... உண்மை எப்படியும் ஒருநாள் வெளியில் வரும். உங்கள் கதையைப் புத்தகமாகப் போடுங்கள். (அப்படியாவது எழுதியவர் வெளியில் வரமாட்டாரா என்ற எண்ணம்தான்) உங்களின் அடுத்த கதையை எப்போது தொடங்கப் போகின்றீர்கள்? ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்...
     
    1 person likes this.
  9. umakarthi

    umakarthi Bronze IL'ite

    Messages:
    61
    Likes Received:
    25
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Hi anu,
    i read your story today.Very nice.Sanjeev character is nice.kavithai very nice.I knew lots of people who drink,but i never think how it's affect their kids mind this much.very touching character tharshini.
    wait for next story
     
    1 person likes this.
  10. devirams

    devirams Silver IL'ite

    Messages:
    528
    Likes Received:
    90
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Hi Anu
    Congrats pa :gift
    romba nalla story with very nice msg :hatsoff:hatsoff
    Dharshi-Sanjay romba super :thumbsup
    ella pairyum super :cheers ....romba romba nalla irruindha pa...:queen
    eargerly waiting for ur next story :coffee:coffee
     
    1 person likes this.

Share This Page