1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஓடும் மேகங்களே - 24

Discussion in 'Stories in Regional Languages' started by Anu86, Dec 25, 2011.

  1. THAMIZH16

    THAMIZH16 Senior IL'ite

    Messages:
    19
    Likes Received:
    14
    Trophy Points:
    18
    Gender:
    Female
    அன்புடன் அனு

    கனவினில் நான் சஞ்சரிக்கும்போது
    கனவாய் இருந்த உன்னரிதாரம்
    என்னைத் தட்டி எழுப்பி விலக்கியதே..

    இதைச் சற்று விளக்குங்களேன்.....:)
     
    Last edited: Jan 19, 2012
    1 person likes this.
  2. THAMIZH16

    THAMIZH16 Senior IL'ite

    Messages:
    19
    Likes Received:
    14
    Trophy Points:
    18
    Gender:
    Female
    புதிய வாசகர்களுக்குப் பதில் தாமதமாகத்தான் கிடைக்குமோ?
     
    1 person likes this.
  3. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    அன்பு தோழி தமிழுக்கு..

    மிக்க நன்றி உங்களுடைய அக்கறைக்கும் அன்பிற்கும்..

    புதிய வாசகர்கள் பழைய வாசகர்கள் என்ற பாகுபாடு என்றுமே கிடையாது தோழி.. என்னுடைய உடல்நிலை காரணமாக முக்கியமாக கழுத்து வலி காரணமாக வாரநாட்களில் கணினியைத் தொட வீட்டில் அனுமதி இல்லை.. ஆதலால் தான் இந்த தாமதம்.. மன்னிக்கவும்...

    அன்புடன்
    அனு
     
    1 person likes this.
  4. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    "கனவாய் இருந்த உன்னரிதாரம்.."

    உன்னரிதாரம் என்று அவனுடைய வேலையை இதில் குறிப்பிட்டுள்ளேன் தோழி..

    அனு
     
  5. THAMIZH16

    THAMIZH16 Senior IL'ite

    Messages:
    19
    Likes Received:
    14
    Trophy Points:
    18
    Gender:
    Female
    தொல்லை கொடுத்தமைக்கு மன்னிக்கவும்.... பதிலுக்கு நன்றி.... யாராக இருப்பினும் உடல்நலம்தான் முக்கியம்... ஏதாவது உதவி தேவை என்றால் சொல்லுங்கள் செய்கின்றேன்.
     
    1 person likes this.
  6. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    தொல்லை என்று பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீர்கள் தமிழ்..
    நன்றி உங்களின் வார்த்தைகளுக்கு.. இந்த வார்த்தைகளே எனக்கு ஆயிரம் உதவிகள் செய்தது போல் இருக்கிறது.. நன்றி தமிழ்..

    அனு
     
    1 person likes this.
  7. THAMIZH16

    THAMIZH16 Senior IL'ite

    Messages:
    19
    Likes Received:
    14
    Trophy Points:
    18
    Gender:
    Female
    உங்கள் உடல்நலம் எப்படி உள்ளது? நலமாக இருக்கின்றீர்களா?
     
    1 person likes this.
  8. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    நலமே தமிழ்..
    தங்கள் நலமா..

    அனு
     

Share This Page