1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஏழைபேச்சு அம்பலம் ஏறாது

Discussion in 'Posts in Regional Languages' started by Para, Dec 10, 2011.

  1. Para

    Para New IL'ite

    Messages:
    24
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female
    பண்டைய காலத்தில் படித்த அறிஞர்கள் கலந்து உரையாடி விவாதிக்கும் இடத்திற்கு அம்பலம் என்று பெயர். அங்கே இன்று எவ்வாறு பணம் உள்ளவர்களை மதிக்கிறார்களோ அதே போல முன்பும் பணம் உள்ளவர்களின் பேச்சு சிலரால் மதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வகை பழமொழி ஏற்பட்டது.

    ஏழையானவனின் பேச்சு அம்பலத்தில் அரங்கேறாது என்பதற்கு அம்பலத்தில் பேசப்பட்டாலும் பணம் உள்ளவர்களின் பேச்சே மற்றவர்களால் மதிப்படும் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டது இப்பழமொழி.

    அம்பலம் என்பதற்கு கோவில் என்ற ஒரு பொருளும் உள்ளது.
     
    1 person likes this.
  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    பணம் தான் பாதாளம் வரை பாயுமே..அம்பலம் ஏறாதா என்ன..

    Thanks for sharing the real meaning behind this pazhamozhi..Para!

    Sriniketn
     
    1 person likes this.

Share This Page