எல்லாம் சிவம் மயம்

Discussion in 'Pujas Prayers & Slokas' started by malaswami, Feb 1, 2012.

 1. malaswami

  malaswami Platinum IL'ite

  Messages:
  1,805
  Likes Received:
  679
  Trophy Points:
  208
  Gender:
  Female
  கனவுகள் எனக்குள் ஆயிரம் அதை
  முடிப்பவன் என் சிவன்

  தோல்விகள் என்னிடம் ஏறாலம் அதை
  சுமந்தவன் என் சிவன்

  வேதனைகள் என் மனதில் உண்டு அதை
  நிழலாக கொண்டவன் என் சிவன்

  என் கண்ணிலும் காதல் ஒளி உண்டு அதில்
  காதலனாய் அவதரிபவன் சிவன்

  நீர்துளியாம் கண்ணீர் துளியால் நனைந்தால்
  நான் அல்ல என் சிவன்

  மலருக்காக எங்கும் பேதை நான்
  சூட அணிந்தவன் என் சிவன்

  முடிந்தவை எல்லாம் வெற்றி என்பேன்
  அந்த மனதை தந்தவன் சிவன்

  இன்றும் நம்புகிறேன் சுவாசமாய்
  தன்னுடன் இணைந்தவன் சிவன்

  எல்லாம் சிவனே
  சிவாய நம ஹ
   
  Loading...

 2. Muthuraji

  Muthuraji IL Hall of Fame

  Messages:
  8,007
  Likes Received:
  2,058
  Trophy Points:
  338
  Gender:
  Female
  Very nice sivan song. Thank you for sharing with us.
   
 3. malaswami

  malaswami Platinum IL'ite

  Messages:
  1,805
  Likes Received:
  679
  Trophy Points:
  208
  Gender:
  Female
  Thanks for your nice comment :)

   

Share This Page