1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்ன இது?

Discussion in 'Regional Poetry' started by Viswamitra, Jan 28, 2012.

  1. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    13,370
    Likes Received:
    24,115
    Trophy Points:
    538
    Gender:
    Male
    இது இருப்பின் இதன்மேல் ஆசை
    இல்லாவிட்டாலும் இதன்மேல் ஆசை
    இதை வைத்து எதையும் அடையலாம்
    உழைப்பால் மட்டுமே இதை அடையலாம்
    இது பத்தும் செய்யும்
    அந்த பத்தை செய்தாலும் இது கிடைக்கும்
    இதை இரும்பு பெட்டியில் வைக்கலாம்
    இரும்பு பெட்டியும் இதனால்தான் கிடைக்கும்
    இது போனால் எதுவும் வராது
    நாம் போனால் இது கூட வராது.
     
    Loading...

  2. geethanjalis

    geethanjalis New IL'ite

    Messages:
    13
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
  3. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    13,370
    Likes Received:
    24,115
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Thank you for your response.

    Viswa
     
    1 person likes this.

Share This Page