நீயே என் அன்பு நீயே என் காதல் நீயே என் துணை நீயே என் வானம் நீயே என் நிலவு நீயே என் வெளிச்சம் நீயே என் தேடல் நீயே என் கடவுள் நீயே என் ப்ரார்த்தனை நீயே என் பாதை நீயே என் பயணம் நீயே என் இலக்கு நீயே என் பலம் நீயே என் பலவீனம் கவிதையான நீயே என்னுயிர் தீ!