1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்னிலவு சித்ராவுக்கு இனிய பிறந்த தின வா

Discussion in 'Regional Poetry' started by natpudan, Dec 5, 2011.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    என்னிலவு சித்ராவுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்...

    நிலவாய் நீ அவதரித்தாய்
    எண்ணிலவாய் நீ அவதரித்தாய்
    என்றென்றும் எண்ணிலவாய் நீ இருப்பாய்
    என்றென்றும் என்னில் நிலவாய் நிலையாய் நீ இருப்பாய்
    எனக்கென்றும் ஒரு நிலவே அது நீயன்றி வேறில்லை என்னிலவே
    சூரியனைப் போல் எனை நீ சுட்டெரித்தாலும் அதில் தீய்ந்து மாய்ந்திட மறவேன்
    சுட்டெரிக்கும் சூரியனானாலும் என்றென்றும் நிலவாய் நிலையாய் எண்ணிலவாய் நீ மட்டும் தானடி...

    எண்ணிலவுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் - ஜேவி

    (டிசம்பர் இரண்டு - என்னவளின் பிறந்த தினத்துக்கு எழுதிய வாழ்த்துக் கவிதை)
     
    2 people like this.
  2. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,605
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Re: என்னிலவு சித்ராவுக்கு இனிய பிறந்த தின வ&#3

    சீரிய சிந்தனைகளுடன்,
    சிங்கார கவிதைகளுடன்,
    எங்களிடம் அன்புடன் ,
    பழகும் சகோதரர் "நட்புடன்"
    சிறப்பாய் வாழ்ந்திடும்,
    சித்ராவிற்கு என் " பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!!!"
    கவிதையும், பொருளுமாய்....
    தமிழும் ,இனிமையுமாய்...
    நிலவும், வானுமாய்....
    நீவீர் நீடு வாழ்க.......
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: என்னிலவு சித்ராவுக்கு இனிய பிறந்த தின வ&#3

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சித்ராக்கா!
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    8,285
    Likes Received:
    18,021
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Re: என்னிலவு சித்ராவுக்கு இனிய பிறந்த தின வ&#3

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சித்ரா.கடந்ததை மறந்து ஆனந்தமாக இருக்க வாழ்த்துக்கள்
     
  5. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Re: என்னிலவு சித்ராவுக்கு இனிய பிறந்த தின வ&#3

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சித்ரா !!!!
     
  6. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    435
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Re: என்னிலவு சித்ராவுக்கு இனிய பிறந்த தின வ&#3

    Belated wishes Chithraji.... 3naal kazhichchu thaan nats inga pottenga... ungalukku apram 3 naal kazhichchu naan wish pannetteyn
     
  7. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    171
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Re: என்னிலவு சித்ராவுக்கு இனிய பிறந்த தின வ&#3

    sorry for belated wishes to ur wife chitra.Kavithai arumai
     
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,522
    Likes Received:
    1,423
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: என்னிலவு சித்ராவுக்கு இனிய பிறந்த தின வ

    அருமையான பிறந்தநாள் வாழ்த்து நண்பரே..
    தாமதமாக வந்த இந்த வாழ்த்துக்கு சாரி.
    Chitrakku என் சார்பா, இன்னொரு வாட்டி இந்த கவிதை வாழ்த்தை படிச்சி காட்டுங்க!
    Wishing her many more happy returns..Chitra!
    சித்ரா பௌர்ணமி என்ஜாய் பண்ணாங்களா..
     
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    59
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Re: என்னிலவு சித்ராவுக்கு இனிய பிறந்த தின வ&am

    Belated birthday wishes chitra akka...
    Nice poem nats... :)
     

Share This Page