1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்னவளே!!!

Discussion in 'Regional Poetry' started by Malar2301, Apr 7, 2011.

  1. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    நீ அழகாய் தெரிய நான்
    தினமும் கண்ணாடி பார்க்கிறேன்...

    நீ ஆனந்தமாய் வாழ நான்
    நான் ஓடோடி உழைக்கிறேன்...

    நீ ருசித்து உண்ண நான்...
    சுவை அறிந்து சமைக்கிறேன்...

    நீ வலியால் வாட நான்
    துடி துடித்து போகிறேன்...

    என்னவளே...
    உனக்காகவே நான் வாழ்கிறேன்!!!

    என் உள்ளம் கவர்ந்த
    அந்த நீ...?
    என் அன்பை அடைந்த
    அந்த நீ...?
    என் மதிப்பை பெற்ற
    அந்த நீ...?

    என் அனைத்துமான நீ....நான்!!
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நானென்றும் நீயென்றும் அல்ல
    நீ வேறு நான் வேறு அல்ல
    வேறென்ன நான் இங்கு சொல்ல???

    அழகு வரிகள் மலர்
     
  3. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    மூன்றே வரிகளில் மிக அருமையாக சொன்னீர்கள் அக்கா...நன்றி!!
     
    Last edited: Apr 8, 2011
  4. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    unakkulaai naan kalakiren
    yenavalaai nee irukkiraai
    unnaye naan padikkiren

    alagiya kavithai malar.Good one:thumbsup

    so romantic
     
  5. mimur9

    mimur9 IL Hall of Fame

    Messages:
    7,310
    Likes Received:
    2,478
    Trophy Points:
    370
    Gender:
    Female
    "unnil naan" miga arumai malar.
     
    Last edited: Apr 9, 2011
  6. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Thanks a lot for your lovely wishes Soniya!!
     
  7. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Superb lines malar :thumbsup
     
  8. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Thanks a lot Mira for coming with your wonderful comments!!
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மிக அருமை மலர்!:thumbsup
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ரொம்பக் குழப்பிட்டாங்களேப்பா,
    இப்ப குழம்பியது நானா? நீயா?

    குழப்பியது மலர்ன்னு மட்டும் தெரியுது. :)
     

Share This Page