1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்னவளே என்னவளே சித்ரா...

Discussion in 'Regional Poetry' started by natpudan, Dec 5, 2011.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    என்னவளே என்னவளே சித்ரா...

    என்னுள்ளே இருப்பவளே
    என்னுயிராய் இருப்பவளே
    என்னிதயமாய் இருப்பவளே
    என்னுள்ளே எங்கிருந்தாய் என்னவளே
    என்னுயிராய் என்னுள்ளே என்றென்றும் நீயிருந்தும்
    என்னிதயமாய் என்னுள்ளே என்றென்றும் நீயிருந்தும்
    என்னவளோடு இன்பத்தை மட்டும் பகிர்ந்து வாழ மறந்தேனே?
    அறிந்தேனே மறந்ததை அறிந்து உணர்ந்தேனே இழந்த இன்பத்தை
    இனியொரு பொழுதும் மறவேனே என்னவள் தான் தரும் இன்பம் தனை
    இணைந்தே இருப்போம் இனி வரும் பொழுதுகளை இன்பத்தை மட்டுமே பகிர்ந்து...
     
    sriijaa and kalpavriksham like this.
    Loading...

  2. lovelyme

    lovelyme Silver IL'ite

    Messages:
    388
    Likes Received:
    244
    Trophy Points:
    93
    Gender:
    Female
    is this poem auto biographical?
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    என்னவளே...என்னிலவே....வெண்ணிலவே...ன்னு இன்னைக்கு என்ன நட்ஸ் சித்ரக்காவ பாச மழையில் நனைய வெக்குறீங்க....
    இனிதே இருவரும் இன்பமாய் இல்லறம் நடத்துங்க....:thumbsup
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    8,281
    Likes Received:
    18,018
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நட்ஸ் கொண்டவளுடன் இன்ப வாழ்வை தொடருங்கள் .அதுவே நித்தியம்
     
  5. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,560
    Trophy Points:
    340
    Gender:
    Female
    long time no see nats :)

    super..kavidhaiya solli kaka pudichuteenga..nalla irunga :)
     
  6. nerunchi

    nerunchi New IL'ite

    Messages:
    11
    Likes Received:
    18
    Trophy Points:
    8
    Gender:
    Female
    virtual life ஆல் வீணாப்போன real வாழ்க்கையை திரும்பத்தேடுகிறார் போலத் தெரிகிறதே?
     
    vaidehi71 likes this.
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    59
    Trophy Points:
    130
    Gender:
    Female
    poem pramatham...
    chitra akkaku cold vara poguthu, neenga vaikira ice aala...
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    nats vara vara paasa mazhai kavithai yaay kottudhu... azhagaana varigal.. kadhalodu
     

Share This Page