1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்

Discussion in 'Music and Dance' started by latharam09, Dec 17, 2010.

  1. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக&#3

    அன்னியோன்னிய தம்பதியரின் பாட்டு. My evergreen favourite song. Anybody heard this song???

    YouTube -

    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
    இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு
    இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு
    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு

    ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்
    ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்
    ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்
    ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்
    தனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது
    தனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது
    உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு
    உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு

    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு

    தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி
    இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்
    தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி
    இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்
    காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு
    காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு
    மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது
    மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது

    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
    இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு
    இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு
    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
     
  2. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக&#3

    YouTube - Nan kaddil mele kanden Neeya www itncafe com

    படம்: நீயா
    இசை: சங்கர் கணேஷ்
    குரல்: SPB, PSuseela

    நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
    என்னை கட்டிக்கொண்டு பேசும் பெண்ணிலா
    நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
    என்னை கட்டிக்கொண்டு பேசும் பெண்ணிலா

    ஒ விழிகளில் தாபம் படம் எடுத்தாடும்
    விழிகளில் தாபம் படம் எடுத்தாடும்

    வேளையில் நான் வர சீறுது சிணுங்குது ஏன்

    நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
    என்னை கட்டிக்கொண்டு பேசும் பெண்ணிலா

    காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
    கதை முடிக்க நன்னாளை பார்த்திருந்தேன்
    காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
    கதை முடிக்க நன்னாளை பார்த்திருந்தேன்

    அது புரியாததா நான் அறியாததா
    அது புரியாததா நான் அறியாததா
    உன் உள்ளம் என்னென்று தெரியாததா

    எங்கே உன் தேன் கிண்ணம் இந்த என் பூ முத்தம்
    எங்கே உன் தேன் கிண்ணம் இந்த என் பூ முத்தம்

    நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா
    உன்னை கட்டில் கொண்டு பேசும் பெண்ணிலா

    ஓர் இடத்தில் நிலாமல் நான் மிதக்க
    வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
    ஓர் இடத்தில் நிலாமல் நான் மிதக்க
    வானகத்தில் எங்கேயு நான் பறக்க
    ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
    ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
    ஒன்றான பின்னாலே இரண்டகுமா

    அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
    அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
     
  3. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக&#3

    YouTube - Kamal Haasan & Jayapradha in Nada Vinodangal - Salangai Oli

    படம் : சலங்கை ஒலி
    இசை: இளையராஜா
    வரிகள் : வைரமுத்து
    குரல்: SP சைலஜா , SPB

    நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்
    பரம சுகங்கள் தருமே
    அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
    வீடு பேறு பெறுமே
    ராகங்களே ...ஆ...பழகுவதே ...ஆ
    ராகங்களே பழகுவதே பாவங்களே கலையசைவே
    குழலோடு உயர்வுகள் இணைகின்ற தவமிது

    (நாத )

    கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
    பௌர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
    நவரச நடனம் த நித நி த நிச
    ஜதி தரும் அமுதம் தநிதநி த நிச
    நவரச நடனம் ஜதி தரும் அமுதம்
    அவன் விழி அசைவில் ஏழு புவி அசையும்
    பரதமென்னும் நடனம் ஆ
    பிறவி முழுதும் தொடரும் ஆ
    பரதமென்னும் நடனம் பிறவி முழுதும் தொடரும்
    விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
    விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
    சிவனின் நடனம் உலகாளும்
    திறன திரனணன தகிட தகிடதிமி
    திறன திரனணன நடனம்
    திறன திரனணன தகிட தகிடதிமி
    திறன திரனாணன நாட்டியம்
    உலகம் சிவனின் தஞ்சம்
    அவன் பாதமே பங்கஜம்
    நர்த்தனமே சிவ கவசம்
    நடராஜ பாதம் நவரசம்
    திறனான திறனான திரதிர திரதிர

    (நாத )
     
  4. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக

    Enna vishesham Latha...
    Romaaance karai purandu oduthe inraiya paadalkalil?:thumbsup
    Rendum nalla paattukkal:cheers
     
  5. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக

    aiyayo, ennayum vittu vekkalaya neenga :)

    en list la irundha paatai poten pa, its a co-incidence only :bowdown (aala vidunga samy, nan varala indha aatathuku)
     
  6. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக

    appidiyellam ungala vitruvoma....:crazy

    ithu coincidence-nnu nan nambbbbbbbitten latha:thumbsup
     
  7. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக

    Nambinathuku remba thanksu pa...
     
  8. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக

    My pleasure Latha..;-)

    A request: 80sla vantha rare songs niraiya podungappaa:cheers
     
  9. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக

    List la iruku vijee, but still, neenga paatu oralavu mention pannunga.. so that it may be easy for me to post.
     
  10. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக&#3

    OK ma will do!

    first req:
    1. naan ennumpozhuthu...70s songnu ninaikiren, azhiyatha kolangal movie.
     

Share This Page