1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  3. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

எதுகை எங்கே? மோனையும் எங்கே?

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh1963, Mar 19, 2020.

  1. crvenkatesh1963

    crvenkatesh1963 Silver IL'ite

    Messages:
    59
    Likes Received:
    122
    Trophy Points:
    83
    Gender:
    Male
    எதுகை எங்கே மோனையும் எங்கே
    அன்று நெய்த கவிதையும் எங்கே
    இதயம் இங்கே கனவும் இங்கே
    இதயம் இங்கே கனவும் இங்கே
    அன்று நெய்த கவிதையும் எங்கே
    ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ

    எதுகை எங்கே மோனையும் எங்கே
    அன்று நெய்த கவிதையும் எங்கே

    விழி கண்டு விரல் அன்று தமிழ் பாடல் வடிக்கும்
    தமிழ் பாடல் வடிக்கும்
    விழி கண்டு விரல் அன்று தமிழ் பாடல் வடிக்கும்
    தமிழ் பாடல் வடிக்கும்
    அழகான அவள் மேனி தனைக்கண்டு சிலிர்க்கும்
    அழகான அவள் மேனி தனைக்கண்டு சிலிர்க்கும்
    பகல் கூட இரவென்று அது எண்ணி மயங்கும்
    பகராத பேச்சாலே இதழோரம் வியர்க்கும்
    ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ

    எதுகை எங்கே மோனையும் எங்கே
    அன்று நெய்த கவிதையும் எங்கே
    எதுகை எங்கே ..

    மதனன் தன் படை கண்டு கவி நெஞ்சம் மிரளும்
    கவி நெஞ்சம் மிரளும்
    நதி குடித்தும் தீராத ஒரு தாகம் வளரும்
    ரதி தேவி இரு பாதம் சரணென்று சுருளும்
    மது மயக்கம் அதி காலை ரவி கண்டு தெளியும்
    ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ

    எதுகை எங்கே மோனையும் எங்கே
    அன்று நெய்த கவிதையும் எங்கே
    எதுகை எங்கே
     
    SpringB likes this.
    Loading...

  2. SpringB

    SpringB Platinum IL'ite

    Messages:
    828
    Likes Received:
    3,203
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Very nice. set to which tune
     
    crvenkatesh1963 likes this.
  3. crvenkatesh1963

    crvenkatesh1963 Silver IL'ite

    Messages:
    59
    Likes Received:
    122
    Trophy Points:
    83
    Gender:
    Male
    கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே என்னும் கர்ணன் படப் பாடல்
     
    SpringB likes this.

Share This Page