1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உழைப்பே உன்னதம்...

Discussion in 'Regional Poetry' started by GoogleGlass, Apr 23, 2015.

  1. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    உழைப்பே உன்னதம்...

    இளமையில் கல்
    வழமையில் உழல்
    வளமையுடன் வாழ்

    இளமையில் கல்லாது
    வழமையில் உழல்தல்
    தன் தலையில் தானே கல்

    தலையிலே மண் தலையிலே கல்
    இள மயிலும் கிட்டா இளமை கொடிதென
    இல்லறம் கிட்டா இல்லறம் துறக்க துணிவாயோ

    துணிந்தவனுக்கு துக்கம் இல்லை
    கல்லாது துனிபவனுக்கு துக்கம் இல்லை
    உழைப்பை இழைத்தவனுக்குக்கும் துக்கம் இல்லை

    கற்றோ கல்லாதோ உழைக்க துணிந்தவனுக்கு
    வெற்றி கனி என்றும் எட்டாக் கனி அல்லவே
    உழைக்கத் துணிந்திடு உழைப்பை
    மதிக்கும் உன்னதம் உணர்ந்தே
     
    3 people like this.
  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Super ....
     
    1 person likes this.
  3. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    What is 'வழமை'?
    Prosperous ?????

    Pullagi Poondagi..Mannaagi.. Ippodu 'Kal'aagi .. Kal'aagi'!!!!

    கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்றை யவை
     
    1 person likes this.
  4. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    innum innum yethir paarkkiraen :):):)
     
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    உழைப்புக்கேற்ற உயர்வு....
     
    1 person likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கவிதை உன்னதம்
     
    1 person likes this.
  7. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    கவிதையின் கருத்து அருமை .ஆனால் விசுவின் தாக்கத்தால் என் தலை சுற்றுகிறது.:spin
     

Share This Page