1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உறவும் பிரிவும்

Discussion in 'Regional Poetry' started by jskls, May 2, 2015.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சில உறவுகள்
    உடலோடு இயைந்த
    உயிர் போன்றே
    சில உறவுகள்
    விழியோடு இணைந்த
    இமை போன்றே
    சில உறவுகள்
    விரலோடு வளர்ந்த
    நகம் போன்றே
    சில உறவுகள்
    இரயில் சிநேகமாய்
    தடதடத்திடுமே
    சில உறவுகள்
    மெல்லிய நிழலென
    உடன் வந்திடுமே
    உறவின் வரவில்
    மகிழும் உள்ளம்
    உறவின் பிரிவில்
    வருந்துவதென்ன?
     
    4 people like this.
    Loading...

  2. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Eppadi Ippadi..LS ? :)
     
    1 person likes this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Sorry couldn't justify completely.
     
    1 person likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    எத்தனை வகை உறவுகள்
    அத்தனையும் உண்மை உறவுகள்
    இருப்பதோ ஒரு உள்ளம்
    மகிழ்வதும் வருந்துவதும்
    அதற்குரிய விதிப்பயன்

    உறவும் பிரிவும் அழகிய கவிதை
     
    4 people like this.
  5. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    nallaarukku LS

    pirivatharkendrae
    pirakkum ivvuravu
    annai vayir pirikaiyil
    thoppul kodi arukaiyil
    thodanguvathae indha
    uravu pirappum pirivum
     
    1 person likes this.
  6. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஒன்றின் வருகையில் மகிழ்வதும் பிரிவில் வருந்துவதும் இயற்கை.உங்கள் கவிதை மிக அருமை.:clap


     
    1 person likes this.
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thanks @Perriamma, @harini73,@googleglass, @VanithaSudhir. VS gets credit for this theme
     
    1 person likes this.
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    thanks Periamma. இருப்பதோ ஒரு உள்ளம் - well said
     

Share This Page