1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உன்னதமான உறவு

Discussion in 'Regional Poetry' started by jskls, Feb 29, 2016.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    உன் பட்டு கைகள் நினைவில் இல்லை
    உன் இனிய குரல் நினைவில் இல்லை
    உன் சமையலின் சுவை நினைவில் இல்லை
    உன் புடவையின் மணம் நினைவில் இல்லை
    நீ சூடிய மலர்களின் நிறம் நினைவில் இல்லை

    உன் விருப்பங்கள் தெரிந்ததில்லை
    உன் கனவுகள் கேட்டதில்லை
    உன் சிந்தனைகள் அறிந்ததில்லை
    உன் இன்பங்கள் எண்ணியதில்லை
    உன் துன்பகள் புரிந்ததில்லை

    உன் அழகிய புன்னகையை ரசித்ததுண்டு
    உன் கைவேலைப்பாட்டை கற்றதுண்டு
    உன் இஷ்டதெய்வத்தை வழிபட்டதுண்டு
    உன் அறிவுரையை ஏற்றதுண்டு
    உன் குணத்தை போற்றியதுண்டு

    உன் தியாகங்கள் தெரிந்தது இன்று
    உன் வளர்ப்பும் புரிந்தது இன்று
    உன்னோடு பேசிய சிறு சிறு பேச்சுக்களும்
    கடைசியாய் நாம் வைத்த பந்தயமும்
    நிலையாய் நின்றன என் நினைவில் என்றும்...

    உன் மகளாய் நான் வாழ்ந்தது
    சிறிதே காலமெனினும்
    என் மகளின் வடிவில் நீ
    வலம் வருகிறாயோ என தோன்றினாலும்
    பொழுது விடியும் ஒவ்வொரு நாளும்
    உன் நினைவுடனேயே தொடங்குகிறது .....
     
    6 people like this.
    Loading...

  2. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Lakshmi,

    Wow, what a wonderful poem on mother.

    Really fantastic.

    Ethanai murai vendumaanulum padikalam, appadiyum thigatathu endha kavithai.

    Thanks,
    Vaidehi
     
    4 people like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @vaidehi71 , Well said !

    @jskls , Thanks for penning it for both of us and so many out there ....

    Regards,

    Pavithra
     
    1 person likes this.
  4. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Jskls!!! hugsmiley
    (If you wonder y I seem so excited I ll tell you! But g2go rite now, I ll come back & post replies to both threads!) :)
     
    2 people like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    லக்ஷ்மி உறவுகளில் உன்னதமானது அன்னை எனும் உறவு .மிக உயர்ந்த உறவு .தங்கள் கவிதை அனைத்து அன்னையர்க்கும் சமர்ப்பணம்
     
    5 people like this.
  6. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Super words and good poem on Mother.As Periamma said this poem can be dedicated to all mothers.

    Today I was thinking about her and missing her due to my brothers marriage and incidentally I came across this poem.


    ......... very true
     
    2 people like this.
  7. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    :) Nice jskls!
     
    1 person likes this.
  8. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    I found this yellow rose today in my photo archives and wanted to share... I logged on to IL, read 'that' post, wondered if there was any poem too... Annnd there is one, that too with a connection to yellow rose (if am right!)......!! Now you know why I was excited in the morning... :)

    With love, from Swiss...
     

    Attached Files:

    1 person likes this.
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thankyou Vaidehi. Glad you liked it. Thanks for the wonderful appreciation
     
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thanks Pavithra. I did have you in mind while penning this.
     
    1 person likes this.

Share This Page