1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஈரம் காயவில்லை!

Discussion in 'Regional Poetry' started by Sriniketan, Dec 20, 2011.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    தன் துன்பத்தை மறந்து
    பிறர் துன்பத்தை மனதில் கொண்டு
    மனம் வருந்தி கண்ணீர் விடும்
    அந்த மனித நேயம் மாறவில்லை
    மனதில் ஈரமும் காயவில்லை :hatsoff

    இதை உணர்ந்தேன் நான்
    தொலைகாட்சி நாடகங்களையும்
    திரைஅரங்கில் திரைப்படங்களையும் ஒன்றி
    காணும் மக்கள் கண்களில், ஈரத்திற்கு பஞ்சமில்லை :hide:

    மனதில் உள்ளது கண்கள் வழியே

    நிழலுக்கு காட்டும் ஈரம்
    நிஜத்திலும் இருந்தால்
    பசுமையோ பசுமை
    குடும்பத்திலும் நாட்டிலும். :exactly:

    Sriniketan
     
    2 people like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஸ்ரீநிகேதன் கவிதை மிக அருமை.நெஞ்சில் உள்ள ஈரம் பயத்தின் முன் உலர்ந்து விடுகிறது.பசுமை மலரும்
     
    1 person likes this.
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    சரியாக சொன்னீர்கள், Periamma.
    இந்த angle le think பண்ணலையே நான் :-(

    Sriniketan
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நிழலுக்காக கண்ணீர் வடித்தாவது நிஜத்தின் பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமாக கூட இருக்கும் ஸ்ரீனி!
    மனதின் திரையைப் படம் பிடித்துக் காட்டுவதால் தானோ என்னவோ அதற்கு திரைப்படம் என்று பெயர் வைத்துவிட்டார்களோ?

    360 கோணங்களிலும் நீங்கள் ஒருவரே Think பண்ணிக்கொண்டிருந்தால் பிறகு நாங்கள் எதைத்தான் செய்வது ஸ்ரீனி?:hide:
     
    1 person likes this.
  5. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Nalla kelvi srini. but idukkana vidai thaan illai........

    samudhaayaththa kelvi ketta ungala deva nalla kelvi ketta parunga.......
     
    1 person likes this.
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    பிரியா..easyஆன பாவமன்னிப்போ இது..
    திரைப் படத்திற்கு பெயர் காரணம் அருமை..அப்படி தான் இருக்கும்.
    :biggrin2: 360 deg.dhan irukka pa...361th degree angle le think pannalaame...:)

    sriniketan
     
  7. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Sowmya,

    எனக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியும்..பதில்?????shakehead (
    உங்க இரண்டு பேருக்கும் சேர்த்து தான் இந்த பதில்..:biggrin2:

    sriniketan
     
  8. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    srini mathsla angles thirumbiyum paarunga n degree = n + 360 degree...... so ungaloda 361degree = 1degree
     
    1 person likes this.
  9. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    இந்த படத்திற்கு மிக்க நன்றி, சௌம்யா மிஸ்.

    அப்போ இது முதலே கோணலா..:hide: hehe..

    sriniketan
     
    1 person likes this.
  10. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,406
    Likes Received:
    24,163
    Trophy Points:
    538
    Gender:
    Male
    பிறர் துன்பம் கண்டு கண்ணீர் சிந்தும் மருமகள்
    தன் அவலம் காண்கிறாள் திரையில்

    மருமகளை போற்றும் மாமியார்
    திரை மகளை தன் மகளாய் காண்கிறார்
     
    1 person likes this.

Share This Page