1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இன்றைய பஞ்சாங்கம்

Discussion in 'Posts in Regional Languages' started by pottiamman, Sep 13, 2019.

  1. pottiamman

    pottiamman Junior IL'ite

    Messages:
    57
    Likes Received:
    6
    Trophy Points:
    13
    Gender:
    Female
    இன்றைய பஞ்சாங்கம்

    செப்டம்பர் 14-09-2019, ஆவணி 28, சனிக்கிழமை, பௌர்ணமி திதி காலை 10.02 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 10.55 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் இரவு 10.55 வரை பின்பு சித்தயோகம்.

    சிறப்பு: குச்சனூர் சனிபகவான் ஆராதனை.சனி வழிபாட்டு நாள், கரிநாள்
    வழிபாடு: காலை 10:19 மணி வரை கிரிவலம் வருதல், சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபடுதல். மஹாளய பட்சம் ஆரம்பம். கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

    இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

    சந்திராஷ்டமம் : மகம்,பூரம்
     
    Loading...

Share This Page