1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இன்றுபோல் நாளையும் வா !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Jun 10, 2015.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நிலவற்ற இரவின் துணையோடு
    நான் தனித்திருக்கும் இவ்வேளையில்,
    குலாவ வருவாயென நினைக்கவில்லை !
    நான் உன்னை எதிர்பார்க்கவுமில்லை !

    ஒளியற்றிருக்கும் இந்த வேளையில்
    ஒருசிறு ஓசையுமின்றி வெட்ட
    வெளியில் அனைத்திட்ட உன்
    வருகைக்கு நான் ஆயத்தமாகவுமில்லை !

    வீட்டில் அனைவரும் பார்க்க
    முற்றத்தில் கொஞ்சியதும் மறக்கவில்லை !
    கட்டிக்கொண்டு பெருகிய கண்ணீரை
    ஒற்றியெடுத்ததையும் அவர்கள் அறியவில்லை !

    திருமணத்தன்று வந்து மேலே
    அட்சதை தூறியதும் மறக்கவில்லை !
    உரிமையற்றும் தீண்டும் உன்மேல்
    அலட்சியமில்லை ,சம்மதமே ! எப்போதும்

    உன் நினைவுகளோடு பொழுதைக்
    கழிக்கிறேன் ! அவ்வப்போது வந்து
    என்னைக் குளிர்விக்கும் கருணையால்
    வாழ்கிறேன் ! நம் இரகசிய

    உறவை என் மகனுக்குக்
    காட்டித் தர விரும்புகிறேன் !
    உறங்கி விட்டான், இன்றுபோல் ,
    கொட்டுமழையே நாளையும் வா !

    Regards ,

    Pavithra
     
    5 people like this.
    Loading...

  2. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    iyarkaiyodu eragachiya uravu.Super.
     
    1 person likes this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா மழையுடன் உங்கள் உறவு இனிமையான உறவு
     
    1 person likes this.
  4. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Kavithai Nandru! :thumbsup

    Yen vishayathula... Endha varigal mattum dan nijam!! Rain.... just in my memories... :-(

     
    1 person likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @Harini73 , @periamma , @kaniths , @VanithaSudhir - Thank you all !

    Yesterday it rained here... Was enjoying rain sound and ended up penning this...

    Regards,

    Pavithra
     
    1 person likes this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @jskls , indhak kavidhai ezhudhaiyil neengal ezhudhiya mazhaik kavidhaiyin varigal ninavirkku vandhana !!
     
    1 person likes this.
  7. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Yes it was raining here too yesterday. Nicely written Pavithra.

    உன் நினைவுகளோடு பொழுதைக்

    கழிக்கிறேன் ! அவ்வப்போது வந்து
    என்னைக் குளிர்விக்கும் கருணையால்
    வாழ்கிறேன் !

    - well said
     
    1 person likes this.
  9. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female

    Thank you , Viji mami !

    @jskls , Mazhai oru sugaanubhavam... Siruvayadhil mazhai peigaiyil , chiththi, chiththappaavin manaivi , seidhu tharum pakodavo , bajjiyo soodaga sappittuk kondu , veettu mutraththin aruge bench il amarndhabadi kadhaiyalandhu magizhvom...

    ஓட்டு veedu ...Mazhai satru balamaagap peidhaal veetukkul jalatharangam thaan ! Kaala maatraththil , Indru ஓட்டு veedu poi ஒட்டு veedu vandhittaalum, engal mutram irundha idamum, angey mazhaiyil aadiya ninaivugalum nenjai vittu neengavillai..

    Sugamaana ninaivugalai kilappivittadhu , mazhai !

    Regards,

    Pavithra
     
    1 person likes this.
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Nice memories Pavithra. Adhe pol oru veetil irundha anubhavam irukkirathu... Rain acts different based on your emotions. I sometimes envy it becos Rain doesn't have to control over the noise it can make unlike us ...
     
    1 person likes this.

Share This Page