குழந்தைக்கு கதை சொல்வதால் கிழத்தி அல்ல கணவனிடம காதல் சொல்வதால் குமாரி அல்ல வாழ்க்கையில் சாதித்து வானத்தை தொட வல்லூறுகளுக்கு நடுவே உணர்ச்சியும் உத்வேகமும் என்னுள் மரணிக்காமல் பயணிக்கும் நானும் ஒரு பெண்
@chitrajaraika Aahaa evlo naal kalichu inga etti paakrema.Happy to see you.un mazhai kavidhai ine post pannuma
Thanks periamma after a long time i am getting time to enter into our indus ladies world its a wonderland know.happy to see ur welcome message ma