1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இந்த வாரத் தலைப்பு --- குப்பை உணவு

Discussion in 'Regional Poetry' started by Sriniketan, Jan 31, 2011.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    நம் வீட்டிலும் எண்ணத்திலும் இருந்த குப்பை
    இப்போது உணவிலும் வந்ததே :spin

    நம்மை ஒரு நடமாடும்
    குப்பைத் தொட்டியாக ஆக்கியதே :boo:

    நம் உடல் என்னும் ஆலையம்
    புதுப் புது நோய்களின் சரணாலையம் ஆனதே :drowning
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    குமிட்டி அடுப்பு பதார்த்தம் எல்லாம் குப்பக்காடு
    ஜங்க் புட் எதார்த்தம் எல்லாம் பாஸ்ட் ஃபுட்டு
    அறியாமல் நீ ஒதுக்கினால் பட்டிக்காடு
    அருமை என்று உள்ளே தள்ளினால் அதுவே பிரெண்ட்லி ட்ரெண்டு
    ப்ராண்டேட் குப்பையை சேர்ப்பதால் நஷ்ட ஈடு ..சுகாதாரக் கேடு...

    அப்படியே இந்த பதிவையும் கொஞ்சம் படியுங்கள் :)
    Suresh on Education:
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Correct dhan Saroj neenga solradhu....fast food pidikkaadhu nu sonna...oru maadhiri ille nammalai paarkkaraanga...
    The link you had given here is an eye-opener..and that too the last one...:thumbsup
    Thank you for sharing this..

    sriniketan
     
  4. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Bhargavi,
    alavukku meerinaal amirthamum nanju thaan..
    veetu unavai kooda, thevaiyanathai eduthu kollavendum...
    engal veetil adikadi sollum varthai..vayiru enna vannanjalaa..
    saroj,
    good info..fast food sappidupavargallukku..
     
  5. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Correct dhan Saikripa neenga solradhu..
    Yedhuvum alavodu saapiduvadhu dhan nalladhu...but alavu edhu nu dhan problem inge...
    Unga veetil solvadhu pol..'vannaanjala' adhu.

    sriniketan
     
  6. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    super yashikushi...
     
  7. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    " ராஜாதி ராஜ ராஜ கம்பீர வீர பராக்ரமன் வாழ்க !"
    கோஷம் முழங்க, பூ மழையில் நனைந்து
    தங்க சிம்ஹாசனத்தில் இறுமாப்புடன்
    வீற்றிருந்தவனின் கையில் இருந்ததோ பழரசம் ...

    அடேய் அடேய் போடா பாதை விட்டு...
    கூச்சல் கேட்டு , கண்ட கனவு கலைந்து
    போலீஸ் காரனின் மிரட்டல் கேட்டு
    விலகியவனின் கையில் இருந்ததோ குப்பை உணவு ...

    ( பாவம், கனவுல கூட சந்தோசப்பட முடியலபா ... பிச்சைகாரர்களால் )
     
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    குப்பை உணவுக்கு ஆயிரக்கணக்கில்
    செலவழிக்க பலர் தயங்குவதில்லை.
    உலகலாவிய உணவு எனும் சாக்கில்,
    உள்ளே தள்ளவும் தவறுவதில்லை.

    ஒரு வேளை உணவும் இல்லாது,
    இலட்சக்கணக்கில் பலர் உண்டு!
    அவரை மனதில் நினையாது,
    இருக்கும் இவர் போல் எவர் உண்டு?

    ஓடி ஓடிச் சம்பாதித்திடுவார்,
    வீணில் அதனை இறைப்பார்.
    நோயில் தானும் விழுந்திடுவார்
    விரைவில் மிகவும் ஒடுங்கிடுவார்.

    மருத்துவரின் ஆணைப்படியே
    வீட்டு உணவை உண்டிடுவார்.
    அதை விட அதிகம் மருந்துகளையே,
    முழுங்கும் நிலையும் கண்டிடுவார்.
     
    Last edited: Feb 3, 2011
  9. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Really pavam andha aal.yadharthamaana unmai..kasappum kooda....Susri..:-(

    Kadaiyil kidaikkum 'junk food' um adhai kanakkillaamal vaangi saapidum naamum....pichchai kaaranin 'kuppai unavum' onnu dhan...ille..

    Neenga arambicha vidhaththai paarthaal...Rajavukku yenge kidaikkudhu indha unavunu ninaichen oru nimisham..:)

    sriniketan
     
    Last edited: Feb 4, 2011
  10. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Rgs,
    Neenga yezhudhina varigalil indha 2 mattum, thirumbi paarka vaiththadhu ennai..unmai dhan...unavai veenadippavarum, junk food kku selavazhippavarum..kadaisiyil irukkum nilamaidhaan idhu.
    .
    Saikripa sonnadhu pol..alavodu irundhaal nalam allava!

    sriniketan
     

Share This Page