1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இது எப்பிடி இருக்கு..?...[கணவன்-மனைவி....]...tvk

Discussion in 'Posts in Regional Languages' started by krishna46, May 9, 2013.

  1. krishna46

    krishna46 Silver IL'ite

    Messages:
    161
    Likes Received:
    67
    Trophy Points:
    68
    Gender:
    Male
    பக்கத்து வீட்டு கணவன் மனைவி...

    பளீறென கேட்டத்து ஒரு நாள் அறை சத்தம்...

    பதறினேன் 'அய்யோ' கணவன் அடிக்கிறானே என...

    பாங்காய் ஒரு நாள் கேட்டேன் ..நண்பரே..

    பாசமிகு மனைவியய் அடிக்கலாமா..என...

    பளீர் சிரிப்புடன் பதிலாய் சொன்னார்...நண்பரே

    அடி வாங்கியது மனைவி அல்ல என் கன்னமே...

    அமைதியாய் வந்தாள் என் அருகினிலே...

    அறை ஒன்று விட்டாள் ஆவேசமாய்...

    அயய்யோ என்ன தவறு செய்தேன்...

    அறை வாங்கிய கணவனாய் நான் கேட்க...

    அறைந்தேனா உங்களயா....? எதற்க்கு..?

    ஆஹா...உங்கள் கன்னத்தில் அமர்ந்த கொசுவை அல்லவா..

    அறைந்து கொன்றேன் என்றாள் என் 'அன்புடயாள்'...

    அமைதியாய் கேட்டேனே நண்பரின் 'அறை' கதையய்...

    அன்பு மனைவி அறைந்தது 'கொசுவையா..? கணவனையா..?

    அலசிப் பார்த்தேன் விடை தெரியவில்லை...எனக்கு

    உங்களுக்கு....??


    Tvk
     
    3 people like this.
    Loading...

  2. Sowmya2709

    Sowmya2709 Platinum IL'ite

    Messages:
    1,068
    Likes Received:
    695
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Narayana, Intha kosu tholla thaanga mudiyala da.. :p
     
  3. krishna46

    krishna46 Silver IL'ite

    Messages:
    161
    Likes Received:
    67
    Trophy Points:
    68
    Gender:
    Male


    ஹா..ஹா...அருமையான கமண்ட்...!!


    Tvk
     
    1 person likes this.

Share This Page