1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இது என்ன?

Discussion in 'Regional Poetry' started by Viswamitra, Jan 28, 2012.

  1. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    8,734
    Likes Received:
    15,093
    Trophy Points:
    438
    Gender:
    Male
    உன்னை கண்ணால் கண்டதும்
    பனிக்கட்டியாய் உருகினேன்
    உன்னை அருகில் பார்த்ததும்
    பரவசம் அடைந்தேன்
    உன் நிறத்தை கண்டதும்
    முக மலர்ச்சி அடைந்தேன்
    உனக்காக காக்கும் ஒவ்வொரு நிமிடமும்
    ஒரு யுகமென புரிந்தேன்
    கோடையிலும் குளிரிலும்
    உன்னையே நான் விரும்புகிறேன்.
     
    Loading...

  2. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    8,734
    Likes Received:
    15,093
    Trophy Points:
    438
    Gender:
    Male
    உள்ளம் உருகுதையா
    உன்னை நினைக்கும்போது
    உள்ளம் உருகுதையா
     
  3. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    8,734
    Likes Received:
    15,093
    Trophy Points:
    438
    Gender:
    Male
    Since there is no response, I am giving below the answer:

    It is "ICE CREAM".
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    8,274
    Likes Received:
    18,011
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பதில் வராததால் உங்கள் உள்ளம் வருந்தாமல் உருகியதை கண்டு மிக்க மகிழ்ச்சி .ஐஸ்கிரீம் கவிதை சூப்பர்
     
  5. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    8,734
    Likes Received:
    15,093
    Trophy Points:
    438
    Gender:
    Male
    Thank you Periamma for your kind feedback.

    Viswa
     
  6. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    79
    Trophy Points:
    128
    Gender:
    Female
    உருக வைக்கும் உங்கள் ஐஸ் கிரீம் கவிதை அருமை.
     
  7. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    8,734
    Likes Received:
    15,093
    Trophy Points:
    438
    Gender:
    Male
    Thank you for your kind feedback.

    Viswa
     

Share This Page