1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுவும் கடந்து போகும் !!!

Discussion in 'Regional Poetry' started by jskls, Nov 6, 2015.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மஞ்சள் குடை போல் அழகாக
    இலைகளை விரித்து
    சாமரம் வீசின மரங்கள்
    சாலையோரம் நேற்று வரை


    அந்தி மாலை வேளைகளில்
    கதிரவன் கண் பட்டு
    தங்கத் தீயாய் ஒளிர்ந்தன
    இளஞ்சிவப்பு இலைகளை
    கொண்ட மரங்கள் நேற்று வரை


    அழகிய மஞ்சள் சிவப்பு நிறத்தில்
    சரசரக்கும் பட்டாடை அணிந்துவரும்
    புதுப்பெண் போல்
    பச்சை புல்வெளி எங்கும்
    கொட்டிகிடக்கும் வண்ண இலைகள் இன்று


    அழாகாக பொலிவோடு பூத்து
    குலுங்கிய மரங்கள் எல்லாம்
    இலை இழந்து கலை இழந்து
    வெறுமையாய் நிற்கின்றன இன்று


    மாறும் பருவ காலம்
    பூமி கொள்ளும் பனிக் கோலம்
    எதுவும் நிரந்தரமற்ற உலகில்
    இதுவும் கடந்து போகும் !!!
     
    3 people like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    லக்ஷ்மி அழகு வர்ணனை .கடந்து போனால் தானே மீண்டும் புது பிறவி எடுக்க முடியும்.
     
    2 people like this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you Periamma. Yes true! Only when we get past the dark days we can see light.
     
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    கடந்தவை மீண்டும் திரும்பும். அனுபவமே கடந்தும் நிற்கும். அந்த நினைவுகள் நமக்குப் போதும் !

    கவிதை அருமை தோழியே !
     
    2 people like this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    well said Pavithra. Thank you! Yes, only experience stays with beautiful memories... After many many years our area had excellent fall colors.
     
  6. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    இதுவு*ம் கடந்து போகும், மிகவும் அருமயான கவிதை.

    Very true, every thing has its own time and it has to change to it accordingly. Acceptance of change is the only permanent thing.
     
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you Priya for your lovely fb. Yes change in any form is tough to accept but has to be accepted.
     
    1 person likes this.

Share This Page