1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுவும் கடந்து போகும்!!!

Discussion in 'Regional Poetry' started by meerajesh59, Jul 20, 2011.

  1. meerajesh59

    meerajesh59 Gold IL'ite

    Messages:
    1,167
    Likes Received:
    503
    Trophy Points:
    165
    Gender:
    Female
    இதுவும் கடந்து போகும்
    இனிவரும் நிமிடம் இதமாய் ஆகும்!
    எல்லா துயரும் போகும்
    இனிமை வந்து இருளை அகற்றும்!!

    நமது இன்றைய துயரம்
    நாளைக்கு பாடமாய் ஆகும்!
    நாமின்று கொண்ட கவலைகள்
    நாளைய வரலாறாய் மாறும்!!

    துயருக்குபின் வரும் அமைதி
    அதன்பெயர் தானே நிம்மதி!
    இருளில்தான் ஒளிவிடும் ஜோதி
    அதுதான் உலகின் நியதி!!

    எல்லாமே இனிமையாய் போனால்
    அவனியில் சுகம்தான் ஏது?
    இன்பத்தின் இலக்கணம் அறிய
    வாழ்வுடன் நீ மோது!!
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கவிதையின் திண்ணம் மிக அருமை மீனா!
     
  3. meerajesh59

    meerajesh59 Gold IL'ite

    Messages:
    1,167
    Likes Received:
    503
    Trophy Points:
    165
    Gender:
    Female
    தங்கள் முதல் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தேவப்ரியா
     
  4. swaran

    swaran IL Hall of Fame

    Messages:
    8,647
    Likes Received:
    4,962
    Trophy Points:
    345
    Gender:
    Female
    MEena,romba arumaiyana message...office vandu first idan padikaren...energising a iruku...thanks :)
     
  5. FirstBite825

    FirstBite825 Bronze IL'ite

    Messages:
    280
    Likes Received:
    10
    Trophy Points:
    33
    Gender:
    Male
    வேர் போனபின்னால் மீதி மரம் பட்டமரம்தான். பட்டமர வாழ்க்கையில்தான் இதமிருக்கின்றதோ? இனி துளிர்க்காதே!
     
  6. meerajesh59

    meerajesh59 Gold IL'ite

    Messages:
    1,167
    Likes Received:
    503
    Trophy Points:
    165
    Gender:
    Female
    நன்றி ஸ்வரன்
     
  7. meerajesh59

    meerajesh59 Gold IL'ite

    Messages:
    1,167
    Likes Received:
    503
    Trophy Points:
    165
    Gender:
    Female
    துன்பம் என்பது வேரை இழப்பதல்ல
    இலைகளை உதிர்வது போன்றது
    இலைகள் உதிர்ந்தால் தான் மீண்டும் துளிர்க்கும்
    எந்த துன்பமும் வாழ்வின் எல்லை வரை தொடர்வது இல்லை!
     
  8. FirstBite825

    FirstBite825 Bronze IL'ite

    Messages:
    280
    Likes Received:
    10
    Trophy Points:
    33
    Gender:
    Male
    அப்படியென்றால் வாழ்வின் எல்லையை தொட எனக்கு ஆசைதான்.
     
  9. Special

    Special Silver IL'ite

    Messages:
    776
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Hi meena,romba nalla ezhudi irukkinga....
     
  10. meerajesh59

    meerajesh59 Gold IL'ite

    Messages:
    1,167
    Likes Received:
    503
    Trophy Points:
    165
    Gender:
    Female
    நன்றி காயத்ரி
     

Share This Page