1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுவரை இல்லாத உணர்விது.... - சரண்யா...

Discussion in 'Stories in Regional Languages' started by saranyaraj, Oct 27, 2012.

  1. saranyaraj

    saranyaraj Silver IL'ite

    Messages:
    136
    Likes Received:
    86
    Trophy Points:
    68
    Gender:
    Female
    அன்பு தோழிகளே..


    இதோ எனது இரண்டாவது படைப்பு...

    இது வரை இல்லாத உணர்விது.....
    (The treasure of God is on Search!!!!!)

    இந்த கதை பற்றி சொல்லணும் என்றால் ...
    இது ஒரு நகைச்சுவை கலந்த
    காதல் சேர்ந்த
    தேடலை நோக்கிய பயணம்.....

    (ஹே உனக்கே இது ஓவரா தெரியலை.. மசாலா பூரியும், பானி பூரியும் சேர்த்து ஒன்னா எப்படி சாப்பிட முடியாதோ அப்படி தான் அவன் இருக்கற இடத்தில சிரிப்பு இருக்காது... இதில் எங்க காமெடி பண்ண...
    இவளுக்கு காதல் ஒன்னு தான் வரணுமா??? முதலில் அப்படின்னா என்னனு அவளுக்கு தெரியுமா?? இதில் எங்க காதல் செய்ய..
    தேடல் ஹ்ம்ம்..அது வேணா இப்போதைக்கு பண்ணலாம்... அனா எதை தேட..)

    சரி..சரி.. என் மனசாட்சி என்னை சொல்லுது..

    மகளே ஓவரா பில்ட் அப் கொடுத்து கடைசில் அழுகின தாக்காளி, முட்டை.. கல்லு இதெல்லாம் தேவையா என்று..

    சரி.. கம் டு தி பாயிண்ட்..

    கடவுளின் புதையலை தேடி நம்ம ஹீரோ ஹீரோயின் கூட இன்ன மூவர் சேர்ந்து பஞ்ச பண்டவரா ஒரு தீவுக்கு பயண பட போறாங்க..

    அங்கே எப்படி இவர்களுக்குள் மோதல் வந்து..சாரி சாரி.. காதல் வந்து.. அதோட புதையலை தேடி கண்டுபிடிதாங்களா..

    இது தாங்க கதை..

    இன்னொரு விஷயம்...

    எதில் ஒற்றுமை இருக்கோ இல்லையோ அவங்க ரெண்டு பேருக்குமே பெண்கள்னா அலர்ஜி..

    (அவனுக்கு ஒ.கே, அவளுக்கு (??????))

    இதுலே இதுங்க ஒன்னா வேற போக போகுதுங்க..

    இனி என்ன ஆகுமோ???

    சரி.. வாங்க.. நாமும் இவங்க என்ன பண்ணறாங்க அப்படின்னு பார்ப்போம்..

    தோழிகளே..

    இது தான் என் கதையின் முகவுரையோடு கூடிய முன்னுரை..
    இந்த பயணத் தேடலில் உங்கள் பயணத்தையும் கருத்துகளையும் ஆவலோடு எதிர் பார்த்து வண்டியை கட்டறேங்கே .....
    நீங்களும் என்ன பரிசு (!!??) கொடுக்கறதுன்னு முடிவு பண்ணிகோங்க.......


    இதையும் முன்பே முடித்துவிட்டதால் இங்கே முழுகதையும் தருகிறேன்...

    நன்றி...


    ithu varai illatha unarvithu full





    நன்றி....
     
    1 person likes this.
    Loading...

  2. accool

    accool Silver IL'ite

    Messages:
    187
    Likes Received:
    103
    Trophy Points:
    93
    Gender:
    Female
    hi saranya

    if u have pdf of this story ... then pls send it to my id pls........
    it is really a super story.........
    nice flow......
     
    1 person likes this.
  3. yalni

    yalni Silver IL'ite

    Messages:
    297
    Likes Received:
    210
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Hi Saran,

    Nice story dear. roamba nalla irunthathu, athum nithu, karthi yoda kaathaloda aalatha soldra edangal migavum arumai oru applause athuku:clap:clap
    romba thanks dear ipadi oru nalla storyku
     
    1 person likes this.
  4. saranyaraj

    saranyaraj Silver IL'ite

    Messages:
    136
    Likes Received:
    86
    Trophy Points:
    68
    Gender:
    Female
    hi dear..
    am here itself given downloadable link only.. u can easily download it..
    u try it out..if nt let me knw..
    i ll send u the mail
     
  5. krithivenugopal

    krithivenugopal Bronze IL'ite

    Messages:
    124
    Likes Received:
    44
    Trophy Points:
    48
    Gender:
    Female
    ungaolda kathai thalaipum Sweetynila oda kathai thalaipum onna.... neenga ethavathu nick name vechu vera stories eluthureengala?
     
  6. asubha

    asubha Gold IL'ite

    Messages:
    204
    Likes Received:
    406
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hai,

    Wow.what a story.paadhila elundhirichu poga manase varala.super.semaya irundhuchu.ipadhan padichu mudichen.mudichadhum cmt podren.thank u so much for sharing this.if u have PDF pls send it to my I'd.i tried to Download it.but couldn't do that.
     
  7. Kavita01

    Kavita01 New IL'ite

    Messages:
    34
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hi Saranya,
    Very nice story. thanks for uploading full novel..
     
  8. ruthras

    ruthras Senior IL'ite

    Messages:
    26
    Likes Received:
    10
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hi,

    It is really a very nice...story ....if you have the PDF pls sendit to my email in PM
     
  9. belfin

    belfin New IL'ite

    Messages:
    2
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    i cud not download the novel.

    pl send to my pm

    tk u
     
  10. jananivenkat

    jananivenkat New IL'ite

    Messages:
    36
    Likes Received:
    1
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Pls send me the novel. I couldn't find it in the link mentioned.

    Thanks
     

Share This Page