1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட&#3021

Discussion in 'Regional Poetry' started by PavithraS, May 8, 2015.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    முகம் பார்க்கும் முன்னரே என்
    ஊண் கலந்தான்,உயிர் கலந்தான் !
    அகத்துள்ளே வந்தமர்ந்தான்
    என்னை நெகிழ்வித்தான் முகிழ்வித்தான் !
    சுகமென்ற சொல்லுக்குப் பொருளாக வந்து நின்றான்
    வலி வந்த பின்னாலே ஒளியாகத் தோன்றிவிட்டான் !
    இதயத்தில் உறைகின்ற இறைவனவன் அருளாலே
    மகனென்று ஈன்றெடுத்தேன், குஹனென்று பேர் கொடுத்தேன் !
    சிவன் பெற்ற செல்வனாம் இளங்குமரன் போல ஒத்தான்
    இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் ?
    முகம் பார்த்து கண்டு கொள்வான் என்

    அகவாட்டம் அத்தனையும் விளையாட்டாய்ப்
    போக்கிடுவான், தன் சிரிப்பாலே நீக்கிடுவான் !
    (தாய்மை)வரம் தந்து வாழ்வதனில் வசந்தமாய் வீசுகிறான் ,
    கருப்பு வெள்ளை கண்களிலே வானவில் தான் காட்டுகிறான் !
    இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் ?
    பின்னொரு நாளில் என்னையும் என்னவரையும் கடைத்தேற்ற
    விண்ணிருக்கும் தேவதை தான் மண்ணுலகில் அவனுருவில் வந்துதித்தான் !
    இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் ?

    To my son Guha who is turning three today / tomorrow 8 th of May.
    @jskls, @Periamma, @rgsrinivasan, Thank you all for the inspiration.

    Regards,
    Pavithra Art.jpg Art.jpg
     
    8 people like this.
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட&a

    Wonderful Pavithra. உங்களை அன்னையாய் பெற குகனும் அல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும்? இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். Awesome poem and beautiful artwork too.
     
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Re: இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட&a

    Thank you, jskls
     
    1 person likes this.
  4. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,410
    Likes Received:
    24,175
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Re: இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட&a

    Dear Pavithra,

    God bless you, your husband and son. Wow! This poem is outstanding!

    Viswa
     
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Re: இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட&a

    Thank you so much for your blessings , Sir.
    Respects & Regards,
    Pavithra
     
  6. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட&a

    Hi Pavi,

    Beautiful poem for your dear son. ! God bless him.

    என்ன தவம் செய்தனை!
    என்ன தவம் செய்தனை pavithra
    எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை pavithra
    எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை pavithra...

    His name is Guha (as in Lord Muruga's name) or Guhan (As in Kambar Ramayanam) ?
     
    2 people like this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Re: இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட&a

    பவித்ரா குகனுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .சீரோடும் சிறப்போடும் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் .உங்களை அன்னையாக பெற உங்கள் மகனும்கொடுத்து வைத்திருக்கிறான் .வாழிய நீடூழிகாலம்
     
    3 people like this.
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Re: இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட&a


    @Periamma மிக்க நன்றி..மிக்க மகிழ்ச்சி ...

    என்றும் அன்புடன் ,

    பவித்ரா
     
  9. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Re: இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட&a

    Thank you Vanitha...He was named Guha after Lord Muruga , our kula deivam. Ramayana Guhan is my favorite character too..

    Regards,
    Pavithra.
     
    2 people like this.
  10. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Re: இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட&a

    @PavithraS

    Superb poem with wonderful words.

    Happy Birthday to your son and may god bless him.
     

Share This Page