1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந&

Discussion in 'Posts in Regional Languages' started by Para, Dec 10, 2011.

  1. Para

    Para New IL'ite

    Messages:
    24
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female
    எண்ணித்துணிக கருமம் என்பது திருவள்ளுவர் வாக்கு.

    அதே போல "ஆத்திகரக்காரனுக்கு புத்தி மட்டு" என்பதும் ஒரு பழமொழி.

    ஒரு செயலை செய்யுமுன் அதை நன்கு ஆராய்ந்த பின்பே தொடங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் துவங்கினால் அது மிகத்துயரத்தை கொடுத்துவிடும்.
     
  2. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Re: ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயர&#29

    பழமொழியை உள்ளேயும் ஒரு முறை போட்டுவிடுங்கள்..
    உங்கள் முயற்சி அருமை..இன்னும் நிறைய பழமொழிகளை அறிய காத்திருக்கிறேன்..
     

Share This Page