ஆமைகள் ஏன் அபசகுனமென்று அறியாமல் இருந்தேன் அறியாமையால் அவதிப்படும் மனிதர்களைக் கண்டேன் பொறாமையால் மதியிழந்தவர்களையும் கண்டேன் ஆமையை ஒழிக்கும் வழியையும் கண்டேன்
விஸ்வா சார், சரியாதான் சொன்னீங்க..நாம தான், ஆமை, அமீனான்னு, rhyming a சொல்லி, அதன் ரியல் meaning ai கெடுத்துட்டோம் :-( sriniketan
நன்றி நண்பரே ஆமையால் என்ற அணியின் தலைவர் ஸ்ரீநிகேதன் அவர்கள் ஆசையால் என்ற அணியின் தலைவர் ராமன் அவர்கள் Rules for written Patti Manram: 1) Every side will have one leader and two speakers 2) There will be a moderator/judge 3) All written posts arguing one side should be only one page 4) The members can comment on each posting 5) One side will start first and after that side's post, the other will post their argument 6) The leader's post will be final on both sides 7) The judge will post his/her final decision. எழுத்து வடிவ பட்டிமன்றம் இந்த ஐஎல்லில் துவங்கினால் எத்தனை அருமையாக இருக்கும்? என் விருப்பம் நிறைவேறுமா? அன்புடன் விஷ்வா
திடீர்னு இப்படி ஒரு தலைமைப் பதவி கிடைக்கும் னு நினைக்கவே இல்லை, விஷ்வா சார்.. உங்க விருப்பம் நிறைவேறியாசுன்னே வெச்சிக்கோங்க...General Discussions forum le Yams என்ற ilite ஆரம்பிச்சிருக்காங்க...ரொம்ப நாள் ஆச்சு அந்த forum kku போய் ..check pannungalen..