ஆன்மா-உயிர் வித்தியாசம்

Discussion in 'Jokes' started by malaswami, Jan 20, 2012.

  1. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    ஆன்மா-உயிர் வித்தியாசம்

    ஆன்மாவிற்கு உடலும், மனமும் கருவிகள். உதாரணத்திற்கு,

    உடல் - கார்
    ஓட்டுனர் - ஆன்மா
    என்ஞின் - மனம்
    பெட்ரோல் - உயிர்

    எரிபொருள் (பெட்ரோல்) காலி ஆகிவிட்டால் வண்டி நின்றுவிடும். ஓட்டுனர் (ஆன்மா) வண்டியை விட்டு வெளியேறி விடுவார் இந்த உடலை விட்டு உயிர் பிரிந்ததும் ஆன்மாவும் உடலை விட்டு வெளியேரும்.
    ஆன்மா, மனம், உயிர் இதில் எது, அதிக சக்தி வாய்ந்தது
    என்றால் ஆன்மா தான். ஆன்மாவிற்கு அழிவில்லை.

    Your comments ???
     
  2. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,410
    Likes Received:
    24,175
    Trophy Points:
    538
    Gender:
    Male
    But engine and care need to be maintained carefully so that the driver will be in a safe environment.

    Viswa
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Comparison is good..Malaswami Sir..

    Sriniketan
     
    1 person likes this.
  4. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
  5. sechikarjs

    sechikarjs New IL'ite

    Messages:
    8
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    I beg to differ in the above statement According to Sri Adi Sankara , athma and uyir are one and the same and athma is the driving force and the body is the physical evidence for the existence of athma (In case of death, athma is not there).

    Manam is nothing but the collection of different thoughts and opinions we form about a subject.(including the fact that we are the body)

    sechikarjs
     

Share This Page