1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆத்மாவும் அதன் அவதாரங்களும் - 2

Discussion in 'Regional Poetry' started by Poetlatha, Jul 12, 2016.

  1. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ( My dear friends this was the original poem that I wrote though it's a second version posted here... Some of you had responded earlier to the one I posted earlier. I lost this one and traced out now... Thanks and enjoy !)


    IL உலகத்தில் தான் எத்தனை ஆத்மாக்கள்ஒவ்வொரு ஆத்மாவும் அதன் சிறந்த அவதாரத்துடன்அமர்க்களமாக உள்ளது.


    @GoogleGlass பெரிய கண்ணாடியின் வழியேவிஷயங்களை நன்றாக கண்டு களிப்பார்.


    @kaniths நான் தான் பாஸ்,
    என் சொல்படி தான் கவிதை எழுத வேண்டும் என்று சொல்பவர்


    சூரியன் காட்சி அளித்தபின் லில்லி மலருக்கு கொண்டாட்டம் என்று தனது படைப்பின் வழியே புதிய உறவுகள் படைக்கும் @periamma அவர்கள்


    ஆயிரம் கருத்துக்களை அவர் கவிதைகள் வழியே குவிப்பார்
    ஆயிரம் இதழ் கொண்ட தாமரை பூஎங்கள் @jskls முகம்

    கண்ணன் வருவான் கதை சொல்லுவான்என்று அன்றாட வாழ்க்கயில் இருந்துஅற்புதமான் படைப்புகளை அள்ளி தரும் @iyerviji

    இரவும் பகலும் ஆந்தையை போல் IL மரத்தில் உட்கார்ந்து கொண்டு அழகான விமர்சனங்களை அள்ளி கொட்டுவதில் மன்னன் நம் @Cheeniya

    வயிறு வலிக்க சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைப்பார் நமது @meenasankaran

    ஒளியும் அழகும் உருவத்தில் மட்டும் இல்லாமல் உள்ளத்திலும் இருக்கு என்பதற்கு எடுத்துக்காட்டு @rgsrinivasan

    Cheeniya வுக்கு போட்டியாக அல்லும் பகலும் விழித்திருக்கும் ஆந்தையாக சாட்சிகள் பலவுடன் ஆனந்தமாக எழுதும் நம் @satchitananda

    ஷீர்டி சாய்பாபாவின் பாவத்துடன் பக்தியும் பாசமும் ஆசீர்வாதமும் நமக்கு அளிக்கும் @suryakala அவர்களுக்கு கோடி கோடி நமஸ்காரம்

    தங்க வானில் உலா வந்து என்றும் பளபள என்று மின்னும் பல கருத்துக்களை
    தீவிரமான சிந்தனைகளுடன் சிந்திக்க வைக்கும் @jayasala42

    அழகாக விரிந்திருக்கும் மயில் தோகையை போலவாழ்க்கயில் பல விஷயங்காளை அலசி ஆராய்ந்து வெவ்வேறு க்ண்ணோட்டத்தில் அழகாக விமர்சிப்பவர் நமது @Viswamitra

    பாடல்கள் பல சரளமாக பாட்டு அமைக்கும் @PavithraS வின் எழுத்துகளில் பவ்யம் கலந்த, Winnie the Pooh வின் புன்னகையோடு பிரியமும் தென்படும்

    வாழ்வின் இனிமை ரோஜா மலர் போல துயரம் அதன் முட்கள் போல ஸ்வீட்டாக சொல்லும் நம் @Swethasri

    புஷ்ப்பங்களால் அலங்கரித்த ஸ்ரீனிவாசன்என்னுள் வசிக்கின்றான் என்று ப்ரியத்துடன் நமக்கு பதிலளிக்கும் @PushpavalliSrinivasan

    எல்லாப் பதிவிலும் like செய்து comment கொடுத்துகுழந்தயும் கடவுளும் ஒன்று என்று உதாரணம் காட்டுபவர்நம் @Goodgod தமது ஆன்மீக பதிவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்வார்.

    பறவை போல் சந்தோஷமாக பறந்து இருப்போம் என்று
    Humming bird வடிவத்தில் காட்சி அளிப்பவர் @Rihana

    ரோஜா பூவை போல மென்மையான உள்ளம் கொண்டவர் நம் @Lathasv
    லதா என்ற பெயர் உள்ளவர்கள் எல்லோருமே ரோஜா பூக்களை அதிகமாக விரும்புவார்களோ!

    சீதா, ராமர், லக்ஷ்மணன் மற்றும் ஆஞ்சநேயருடன் உலா வரும் @vaidehi71
    எல்லாப் பதிவுகளுக்கும் உடனே பதில் கொடுக்கும் விவேகம் நிறைந்தவர்.
     
    Last edited: Jul 12, 2016
    Cheeniya, iyerviji, vaidehi71 and 2 others like this.
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Good one Latha. Thanks for sharing
    ரோஜாவின் மென்மையான மனம்
    பாரபட்சம் அற்ற இயற்கையாய்
    பரந்து விரிந்த இதயம்
    அனைத்துயிரும் ஒன்றாய்
    காணும் அன்பு
    கொடியாய் படரும்
    கவிதைகள் ...
    சிறந்த கவிக்கொடியின் நட்பு
    இவையே உங்களை தனித்து காட்டும் சிறப்பு !
     
    periamma, Poetlatha and vaidehi71 like this.
  3. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Hi Latha,

    Thanks for telling the avatar. Yes, I like Rama and Sita. This avatar I had been having ever since I joined IL. Never would change.

    Well, I have curtailed my presence here due to other work issues. But if some one quotes me for sure will reply.

    You have analysed people here thoroughly.

    I know you are more spiritual as well. Just the title and your avatar says it all.

    Thanks for the wonderful write up.
    Vaidehi
     
    Poetlatha and jskls like this.
  4. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Dear friends,
    @GoogleGlass : thanks for your likes and encouragement.
    @jskls : that's a lovely, cute little Kavidhai you have written complementing me, you put a soft smile on my face from my soul. Million thanks for that friend.
    @vaidehi71 : Thank you for your lovely fb.
     
    GoogleGlass, vaidehi71 and jskls like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    லதா மிக்க நன்றி .உறவுகள் தான் என் பலம் .
     
    vaidehi71 and Poetlatha like this.
  6. satchitananda

    satchitananda IL Hall of Fame

    Messages:
    17,880
    Likes Received:
    25,954
    Trophy Points:
    590
    Gender:
    Female
    Dear Latha,

    Could not read what you have written. Am Tamil illiterate. :-( :oops:
     
  7. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @satchitananda : this tamil poem I have written in connection with your previous avatar as an owl and have expressed it saying that you are competing with Mr. Cheeniya and giving nice feedbacks. This article, It was about the friends in IL and their avatars and their style of writing!
     
    satchitananda likes this.
  8. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    nice one latha.

    aaka moththam naa nallaa vaedikkai paakkaraennu sollitteenga :)
     
    jskls likes this.
  9. satchitananda

    satchitananda IL Hall of Fame

    Messages:
    17,880
    Likes Received:
    25,954
    Trophy Points:
    590
    Gender:
    Female

Share This Page