1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அழகான பிசாசு

Discussion in 'Regional Poetry' started by periamma, Feb 27, 2018.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தேவதைகள் மட்டும் அழகானவை அல்ல
    பிசாசுகளும் அழகானவையே
    நினைத்த போது வந்து நிற்பவனுக்கு பெயர் பிசாசு
    அயராது உழைப்பவருக்கு பெயரும் பிசாசே
    தேவதைகளும் அழகான பிசாசு
    இருட்டுக்கும் அழகுண்டு
    இருட்டில் வரும் பிசாசுக்கும் அழகுண்டு
    வலிமைக்கு மன வலிமைக்கு மறு பெயர் பிசாசு
    சிக்கென பிடித்தால் சட்டென விடாது பிசாசு
    இரவும் பகலும் மாறி மாறி வருவது போல்
    இரவில் வரும் பிசாசு பகலில் வரும் தேவதையாக
    உள்ளத்தால் ஒன்றாக இணைந்த
    உன்னதமான நட்பு பிசாசுகள்
     
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @GoogleGlass @Rajeni மற்றும் டீக்கடை விசிறிகளுக்கு சமர்ப்பணம்
     
  3. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Ammaaaa... you are chooo Chweet!! Love you!

    அழகு தமிழில் அசத்தும் கவிதை அழகான பிசாசுகளுக்காய்!
    பிசாசென்றும் தேவதையென்று பிரிதறியுமோ தாயுள்ளம்?
    பிசாசே எனினும் தேவதை என்றே பெருமை கொள்ளும்!
     
    GoogleGlass, periamma and jskls like this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Rajeni தாயுள்ளம் அறிந்த மகவுக்கு மிக்க நன்றி .குழந்தைகளை ஒரு தாய் "ஏய் பிசாசே"என்று தான் அன்பாக கடிந்து கொள்வாள்.தன குழந்தையின் குறும்புகள் பற்றி பிறரிடம் பகிரும் போது சரியான பிசாசு என்று சொல்வாள் .பிசாசின் மகிமை பற்றி புரிந்து கொண்டீர்களா?
     
    Rajeni and GoogleGlass like this.
  5. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    pizzasu nnaa dha ippallaam bayappaduvaanga :)

    pisasu always better - a known devil is better than an unknown angel :)
     
    Rajeni and periamma like this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @GoogleGlass Apdiya.Thanks GG
     
    Rajeni and GoogleGlass like this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @kaniths @Vidhyalakshmi தங்கள் வருகைக்கும் வாசித்தமைக்கும் விரும்பியமைக்கும் மிக்க நன்றி
     
    kaniths likes this.

Share This Page