1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

Discussion in 'Posts in Regional Languages' started by Para, Dec 10, 2011.

  1. Para

    Para New IL'ite

    Messages:
    24
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female

    சுவரில் ஓட்டடையிட்டு களவாடுதலுக்கு "கன்னமிடுதல்" என்று சொல்வதுண்டு..

    மின்னல் வாழை மரத்தில் இறங்கினால், மரம் கருகி கன்னக்கோல் கிடைக்கும், அதைக்கொண்டு எந்த கடினமான சுவற்றையும் துளையிடுவிடலாம் என்பதும் ஒரு கர்ணபரம்பரை கதை..

    உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா என்ற பழமொழி போல நன்றி மறக்கலாகாது என்பதை உணர்த்துவதே இந்த பழமொழியின் பொருள்.
     
    1 person likes this.
    Loading...

  2. kottravai

    kottravai Gold IL'ite

    Messages:
    368
    Likes Received:
    338
    Trophy Points:
    125
    Gender:
    Female
    உண்மை தான்.... அதனால் தான் திருவள்ளுவரும் "நன்றி மறப்பது நன்றன்று" என்று கூறியுள்ளார்.
     
    1 person likes this.
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    பழமொழிக்கு அர்த்தம் சொன்னதோடு, கன்னக்கோல் என்றால் என்ன என்று விளக்கியதற்கு நன்றி., Para!

    Sriniketan
     
    1 person likes this.

Share This Page