1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அனுமதி தேவையில்லை

Discussion in 'Regional Poetry' started by anadev16, Mar 12, 2019.

  1. anadev16

    anadev16 Silver IL'ite

    Messages:
    117
    Likes Received:
    84
    Trophy Points:
    68
    Gender:
    Female
    மௌனமாய் அழ
    இயற்கையை ரசிக்க
    குழந்தையின் அழுகையை நிறுத்த
    நிலவொளியில் குளிக்க
    மரம் நட
    அதிகாலையில் எழ
    அன்பு கொள்ள
    கனவில் வசிக்க
    நல்லதை பாராட்ட
    அல்லதை கண்டிக்க
    இசையை ருசிக்க
    போரை நிறுத்த
    இந்த கவிதையை படிக்க
     
    Thyagarajan, periamma and dhivyacc like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @anadev16 ஓடி வாருங்கள் அன்பு உள்ளங்களே என்று அழைக்கிறீர்களா .புதிய முறை கவிதை நன்று
     
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,742
    Likes Received:
    12,560
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:ஊர் ஒரமாய்
    குடிசை முன்
    நில ஒளியியல் கோலமிட்டு
    அண்ணாந்து பார்த்தேன்
    முழுநிலவு முகத்தில் அடிக்க
    குழந்தை கன்னத்தில் தடவ
    மறைந்தது கண்ணீர்
    கேட்டது பாட்டு
    எங்கிருந்தோ ஒலிப்பெட்டியில்
    போர் அடிக்காத
    மழைலைப்பாட்டு
    இந்த கவிதையும்
    துணை புரிய

    நன்றி சொல்ல
    வார்த்தை இல்லை
    எனக்கு
     
    Venkat20 likes this.

Share This Page