1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அடுக்களை மருந்து -மிளகு

Discussion in 'Posts in Regional Languages' started by periamma, Feb 1, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மிளகு

    பொதுவாக மிளகு என்றாலே ரசம் தான் நினைவுக்கு வரும் .ஆனால் அதன் மருத்துவ குணம் மிகப் பெரியது .ஜலதோஷத்தினால் வரும் இருமலுக்கு மிளகு தூள் பாலில் கலந்து குடிக்கலாம் .பல் வலியினால் சில சமயங்களில் கன்னம் வீங்கி விடும் .இதனை தடுக்க மிளகு பற்று போடலாம் ஒரு குழிவான கரண்டியில்மிளகு தூளுடன் ஒரு சிட்டிகை உப்பு பொடியும் கலந்து ,அடுப்பின் மேல் வைத்து சூடு பண்ண வேண்டும் .பின் உங்களுக்கு ஏற்ற சூட்டு பதத்தில் எடுத்து கன்னத்தில் தடவ வேண்டும் .வீக்கம் குறையும் .சிறிது வலியும் குறையும்.சிறிது மிளகு எடுத்து வாயில் ஒதுக்கி கொண்டால் உஷ்ணத்தினால் வந்த இருமலும் குறையும் . என் மகன் கார் ஓட்டும் போது தூக்கம் வராமல் இருக்க மிளகாய் வாயில் போட்டு மென்று கொண்டு இருப்பான் .இது எனக்கு புதிய செயலாக இருந்தது .அவனுக்கு யார் சொன்னார்களோ தெரியவில்லை .வாரம் ஒரு நாள் மிளகு குழம்பு சாப்பிடுவது வயிற்று உபாதைகளுக்கு நல்லது.பிரசவம் ஆன பெண்களுக்கு ,மிளகு சீரகம் சிறிய வெங்காயம் தேங்காய் துருவல் இவை எல்லாவற்றையும் எண்ணெய் விடாமல் வறுத்து அரைத்து கருவாட்டு குழம்பு வைத்து கொடுப்பார்கள் .இது தாய்ப்பால் அதிகமாக சுரக்க உதவி செய்யும் .(sorry for informing this vegetarian friends).தென் மாவட்டங்களில் இருக்கும் வழக்கம் இது
     
    kaniths, jskls, umasivasankar and 4 others like this.
    Loading...

  2. Raniz

    Raniz Platinum IL'ite

    Messages:
    570
    Likes Received:
    1,195
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Hi periamma,
    That is true. There are so many health benefits in pepper. There is one proverb in tamil " pathu milaku irunthaal pakaivan veettil kooda saappidalaam" because pepper has the power to act against the poison. (Sorry I couldn't write it in tamil fonts) Thank you for giving us knowledge about the simple and nice medical effects of our indian spices.
    Rani
     
    umasivasankar and PavithraS like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    True ma.naan adhai maranthutten. Visa murivukku pathu milagu eduththu vetrilaiyil (Betel leaves) vaithu madiththu nanku menru vilunga solvaargal. Dhel kadi Poorankadikku nallathu. Thanks for reminding me and giving fb ma
     
    jskls and Raniz like this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Raniz typed using my phone. Visha murivu visa murivu aagiduchu
     
  5. Raniz

    Raniz Platinum IL'ite

    Messages:
    570
    Likes Received:
    1,195
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Thanks amma. Vishathukku visa koduthu vidum.ha ha ha ! Thanks for your reply.
    Rani
     
    PavithraS and periamma like this.
  6. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    trumpum milakum onnu illayae :)
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மிளகு குடுத்தா அவரு வெறுப்பு எனும் விஷம் நீங்கி அன்பு காட்ட ஆரம்பிச்சுருவாரு.
     
    jskls, PavithraS, Raniz and 1 other person like this.
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மிளகுக் காரம் தெரியும், ஆனால் மிளகு பற்றிய பதிவில் இவ்வளவு இனிப்பு நகைச்சுவையா ?! அருமையாக கொண்டு செல்கிறீர்கள்,பெரியம்மா ! நான் தினப்படி சமையலுக்கே அதிகம் மிளகாய் பயனுறுத்துவதில்லை. மிளகு தான் என் தேர்வு.

    சமீபத்தில் கணவரது செல்லிடப்பேசிக்கு வந்த வாட்ஸப் தகவலில், மிளகாய் என்ற பெயர் வந்த காரணத்தை ஓர் தமிழார்வலர் விளக்கியிருந்தார். அப்போதெல்லாம் இந்தியாவின் நறுமணப் பொருட்கள்,சமையல் உபயோகப் பொருட்கள் இவையெல்லாம் உலகப் பிரசித்தி. இவற்றையெல்லாம் வாணிபம் செய்து செல்வச்செழிப்போடும்,புகழோடும் இருந்ததால் தான்,வேற்றுநாட்டவர்கள் நம் மீது படையெடுத்து வந்தும்,நயவஞ்சகம் செய்தும் நம்மை ஏமாற்றி அடிமைப்படுத்தினார்கள்.

    நம்மிடம் கிடைக்கும் குறுமிளகின் தரம் நமது வணிகத்தை செழிப்பாக வைத்திருந்தது. நம்மிடமிருந்து கொள்முதல் செய்து மேலை நாட்டவர்களிடம் விற்ற இடைத்தரகர்கள் மிளகிற்கு வைத்த விலை கட்டுப்படியாகாததால், அந்த வெளிநாட்டுக்காரர்கள், தங்கள் நாட்டில் விளைந்த காரப்பொருளை நேரிடையாக நம்மிடம் தந்து அதற்கு ஈடாக மிளகினைப் பண்டமாற்று முறையில் பெற்றுச் செல்வார்களாம். அப்போது அவர்கள் சொன்னது தான், "எங்களுடைய காரப்பொருளை உங்களுடைய 'மிளகாய்' (மிளகு என்று )எண்ணிப் பெற்றுக் கொண்டு, உங்கள் மிளகை எங்களுக்குத் தாருங்கள் !" என்று. நாமும் நம்மிடம் உள்ள மிளகின் உயர்வை உணராமல், வெளிநாட்டிலிருந்து வந்த அது மிகவும் உயர்ந்தது என்று கருதி அதற்குப் பழகி விட்டோம். உண்மையில் மிளகாய்க் காரம் நல்லதேயில்லை,மிளகு தான் சிறந்தது என்பதை மறந்தும் விட்டோம்.
     
    jskls, periamma and Raniz like this.
  9. Raniz

    Raniz Platinum IL'ite

    Messages:
    570
    Likes Received:
    1,195
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Sorry! nettil suttathu!

    மிளகு பற்றிய மேலும் சில மருத்துவ குறிப்புகள்:

    (உணவுக்கு முன் எடுத்துக்கொள்ளுதல்)

    பசியின்மை – தினசரி மிளகு பொடி 1/2 கிராம் வெதுவெதுப்பான நீரில் பருகிவர பசி உண்டாகும். உமிழ்நீரை பெருக்கி உணவை செரிக்க உதவும்.

    செரியாமை – மிளகு, சுக்கு, திப்பிலி, பெருஞ்சீரகம், இந்துப்பு ஆகியவற்றை சம அளவு பொடி செய்து, 1 கிராம் இருவேளை வெந்நீரில் எடுத்துவர செரியாமை நீங்கி, வயிற்று நோய்கள் நீங்கும்.

    ஜலதோஷத்தால் வந்த இருமல் – மிளகு கஷாயத்தில் பனை சர்க்கரை சேர்த்து குடித்து வர வேண்டும்.

    உடல் சூட்டினால் வரும் இருமல் – மிளகு பொடியை பனைவெல்லத்தில் சேர்த்து பிசைந்து, கண்மையளவு 2 (அ) 3 நாட்கள் எடுக்க தீரும்.

    உடல் நச்சுத்தன்மை நீங்க, விஷக்கடி நஞ்சுகள் நீங்க – மிளகு 10, வெற்றிலை 1, அருகம்புல் 1 கைப்பிடி – இடித்து போட்டு குடிநீரிட்டு குடித்து வரவும்.

    பூரான் கடி – வெற்றிலை சாறு 180 மிலியுடன் மிளகு 35 கிராம் சேர்த்து 1 நாள் முழுவதும் ஊற வைத்து பின் ஊறிய மிளகை உலர்த்தி பொடி செய்து பீங்கான் பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை இருவேளை 2 விரல் அளவு வெந்நீரில் எடுத்து வர பூரான் கடி விஷம் உடலில் நீங்கும். (பத்தியம்: உப்பு, புளி நீக்கல்)

    மிளகு இரசம் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்று உபாதைகள், சுவாச நோய்கள் வராமல் இருக்கும். மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கச் செய்யும்.

    மிளகு பொடியை தேனுடன் கலந்து இருவேளை எடுத்துவர ஞாபகமறதி, உடல் சோம்பல், சளி தொந்தரவுகள் நீங்கும்.
     
    periamma likes this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா மிளகு வயிற்றுப் புண் உண்டாக்காது .குறுமிளகு மிகவும் நல்லது . அன்றுசெய்ததுபோலவே இன்றும் நம் உணவு வகைகளை அங்கு அனுப்பி விட்டு அங்குள்ளவற்றை இங்கு வாங்கி சாப்பிடுகிறோம் .பண்டமாற்று முறை இன்னும் முடியவில்லை .வெவ்வேறு முறைகளில் நடந்து கொண்டு இருக்கிறது .
     
    jskls, Raniz and PavithraS like this.

Share This Page