1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சினி மெட்டு. மௌனமே பார்வையால் பாடல் மெட்டு

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh1963, Apr 8, 2020.

  1. crvenkatesh1963

    crvenkatesh1963 Silver IL'ite

    Messages:
    65
    Likes Received:
    126
    Trophy Points:
    83
    Gender:
    Male
    அழகியர் வாழ்ந்ததால் அது அல்லிக் கேணியாச்சு
    இளமையில் நீந்திட அது ஜில்லு தோணியாச்சு
    அழகியர் வாழ்ந்ததால் அது அல்லிக் கேணியாச்சு
    இளமையில் நீந்திட அது ஜில்லு தோணியாச்சு

    கள்ள விழியால் தங்கள் உள்ளம் உரைத்த அந்தக்
    காலம் மீண்டுமே வர வேண்டும் ... வர வேண்டும்
    கள்ள விழியால் தங்கள் உள்ளம் உரைத்த அந்தக்
    காலம் மீண்டுமே வர வேண்டும்
    தள்ளி நடந்தும் நெஞ்சில் தீயை வளர்த்த அந்த
    ஜால நேரங்களைத் தர வேண்டும் அந்த
    ஜால நேரங்களைத் தர வேண்டும்

    அழகியர் வாழ்ந்ததால் அது அல்லிக் கேணியாச்சு
    இளமையில் நீந்திட அது ஜில்லு தோணியாச்சு

    சிந்தும் நகையே ஒரு சந்தம் தருமே பல
    கவிதை எழுதவே வழி காட்டும் .. வழி காட்டும்
    சிந்தும் நகையே ஒரு சந்தம் தருமே பல
    கவிதை எழுதவே வழி காட்டும்
    அந்த இரவில் விழி வந்த கனவில் பல
    வெளியில் கூறவே மனம் தவிக்கும் பல
    வெளியில் கூறவே மனம் தவிக்கும்

    அழகியர் வாழ்ந்ததால் அது அல்லிக் கேணியாச்சு
    இளமையில் நீந்திட அது ஜில்லு தோணியாச்சு
     
    kkrish and Thyagarajan like this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:Being resident of for over twenty years in Triplicane off pycrofts road ,

    2. Am able to enjoy this nostalgia with the shade of Kodimaram song through your anthology. Kudos to your creativity. It made me to remember and recall those days of crush and those lasses: and of course the semi nostril tone of play back singer கலைமாமணி late PB Sreenivas - the voice shhareera of Kannada actor Dr. raj kumar. - sareera.



    Google Image Result for https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/5/59/P._B._Sreenivas.jpg/220px-P._B._Sreenivas.jpg

    3. I wonder whether the kind of girl or lass that you had put in a picturesque fashion in above poem would be present now! With wide exposure through satellite channels and other gadgets, girls are no more conservative or primitive. They are more direct and daring, bold, brave & beautiful, climb Everest, fly airforce planes handle and manage flight to moon.

    4. It remind one - of their days of crush for students of school - famous for its NKT kala mandap - near Parathasarathy temple & ice house ( Vivekananda illam) & of course students of typewriting institute of Narayanan Off hindu high school Big Street.

    Thanks and Regards.

    GOD - You are a democrat - you had given half of You to Your Consort.
     
    Last edited: Apr 8, 2020
  3. crvenkatesh1963

    crvenkatesh1963 Silver IL'ite

    Messages:
    65
    Likes Received:
    126
    Trophy Points:
    83
    Gender:
    Male
    ஜி, காலத்தால் அழிக்க முடியாத நினைவுகள் அவை. விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி.
     
    Thyagarajan likes this.

Share This Page