1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாய்க்கு முன் தாரம்!

Discussion in 'Regional Poetry' started by Rrg, Nov 28, 2018.

  1. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    தாய்க்கு முன் தாரம்!

    ‘தாய்க்குப் பின்தான் தாரம்’ என்றார் நண்பர்.
    ‘தாய்க்கு முன் தாரம் என்றாலும் தகும்’ என்றேன் நான்.
    (என் நண்பர்களோ)
    “நல் மகன்கள், உன் போல், நாட்டில் இருக்கும்வரை
    நாதியற்றோர் (முதியோர்) இல்லங்கள் நாள்தோறும் பெருகிவரும்;
    பெண்டாட்டி தாசன் நீ, பொறுப்பற்ற மனிதன் நீ.
    பெருக்கி, விளக்கேற்றி, அவள் பாதம் வருடச் செல்”
    என இளக்காரம் பேசினர்; எள்ளி நகையாடினர்.

    “தாய்மார்களே! தவறென்ன என் கூற்றில்?
    தாயாகும் முன்னர் நீவிரும் தாரம் தானே?”

    அன்புடன்,
     
    rgsrinivasan, Karthiga and Bhaskaran like this.
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Nice word play @Rrg. Brought a smile after reading :) -rgs
     
  3. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    Thanks sir.
    Pleased that you liked it.
    Cheers,
    RRG
     
  4. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Rrg
    அன்றும் தாய்க்கு பின் தாரமாக தான் இருந்தோம்.
    இன்றும் தாரத்துக்கு பின் தான் தாய்க்கு இடம்
     

Share This Page