1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஜீப் பயணம் மற்றும் யாருமில்லா இடத்தில் ஒரு அழகிய வீட்டில் பேசி மட்டுமே பொழுது போக்க இந்த பாடல்.

    பைக் பயணம் மற்றும் யாருமில்லா இடத்தில் ஒரு அழகிய வீட்டில் பேசாமலும் பொழுது போக்க இந்த பாடல்.
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தலை போற பிரச்சனையாக இருந்தாலும் இரவில் படுத்தவுடன் நல்ல தூக்கம் வருவது ஒரு வரம். இந்த பாடலில் வருவது மாதிரி தூங்குவதும் ஒரு வரப்பிரசாதம்.

    வசீகரா என் நெஞ்சினிக்க
    உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Fav location + Dinner + Talk + Walk இந்த பாடலில்..

    மஞ்சள் வெயில் மாலையிதே
    மெல்ல மெல்ல இருளுதே
    பளிச்சிடும் விளக்குகள்
    பகல் போல் காட்டுதே
    தயக்கங்கள் விலகுதே
    தவிப்புகள் தொடருதே
    அடுத்தது என்ன என்ன
    என்றே தான் தேடுதே
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தீம் க்கு இன்று என்னுடைய அலாதி விருப்பமான சீரியலில் இருந்த "Working hours: 9 PM to 6 AM" எபிசொட்..நிறைய ஹைக்கூ குறும்புகள் நிறைந்தது..இதில் சில இடங்களில் தமிழ் வார்த்தைகளில் புகுந்து விளையாடி இருப்பார்கள்.. ஆங்கிலத்தில் முதல் எழுத்து முத்திரை முகம் சுளிக்க வைக்காமல் கள்ளச் சிரிப்பை கொண்டு வரும் ரொமான்ஸ் ரசிக்க தெரிந்தவர்கள் முகத்தில்..
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தீம் க்கு பொருத்தமான ஒரு படத்தில் இருந்து இந்த பாடல்..இது போல சந்திப்பு நிஜ வாழ்வில் நிகழ்ந்தால் நிகழ்கால வாழ்க்கை தப்பாக திசை திருப்பி போக சாத்திய கூறுகள் அதிகம்..அதனால் படமாக மட்டுமே பார்த்து ரசித்து கொள்ளலாம்...படம் ஒரு முறை தான் பார்த்து இருக்கிறேன்..பாடல் இப்போ பார்த்தபோது படம் பார்த்த போது இருந்த செம உணர்வு இப்பவும் எட்டி பார்த்தது..

    என்னோட வேலை மேல் எனக்கு அலாதி காதல்..$ க்கு ஆசைப்பட்டு வேலை செய்த காலம் போய் வேலை மேல் ஆசைப்பட்டு வேலை செய்கிறேன்.. இப்போ இருக்கற வேலையை விட்டா வேறு எந்த வேலையில் இருக்க ஆசைப்படுவாய் என்று யாரவது என்னை கேட்டால் என்னோட பதில் இதுவாக தான் இருக்கும்: தமிழ் திரைப்பட துறையில் ஒரு பெண் இயக்குனர்..கற்பனை நிறைய இருந்து உண்மை கொஞ்சம் கலந்து ரொமாண்டிக் படங்கள் எடுத்து இருப்பேன்..IL ல கிறுக்க ஆரம்பித்தது ஒரு வடிகால் ..இந்த மாத தீம் கிறுக்கல் என்னை ரொம்பவே சந்தோசமாக இருக்க வைத்தது..நாளை பாடல்கள் போட்டு இந்த தீம் மனம் இல்லாமல் முடிக்கிறேன்..
     
  9. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Helloooo! :hello:Epdi erukeenga?

    Theme.... Ennanu therila, visiting IL after a break, haven't caught up with posts yet.

    Enniki, en mandaila odittu erukara song... :innocent:

     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi K,

    Indha maadham romba aasapatta vilai uyarndha oru sema branded porul vaanginaen..vaangiya porulin ubayogam avlo sandhosam tharugiradhu..andha porulai paarththu ennai sutri irupporgal aahaa enru asandhu poi ennai oru padi innum uyarvaaga paarkka aarambiththu vittaargal..vazhakkam pola siriththu kondae vazhigiraen..sandhosathil irikkiraen..

    Neenga eppadi irukkeenga? Romba naala aala kaanom..adharkku oru ragging question - theme enna venru kandupidiththu oru poruththamaana paadal post pannavum..:wink::wink:
     

Share This Page