Hello Sir, We are trying long time for our second baby...It's not happening...can you please help me and let me know when it will happen...stressing out day by day. My son will be 6 years by this January. PFB the details Husband's details : Name : K Sathish Kumar....DOB : 30-07-1983, Time: 04:00 ÀM, place : Madurai Wife details : Name P: Sasikala, DOB : 10-10-1984, Time: 12:10 PM, Place : Madurai.... My kuladeivam is karuppkaruppasamy near kovilpatti. ஏதேனும் குலதெய்வ குறை இருக்கிறதா...எப்பொழுது இரண்டாவது குழந்தை கிடைக்கும். Thanks a lot sir....
தங்கள் கணவரின் ஜாதகத்தில் கேது திசை கடந்த மே 2014 முதல் 7 ஆண்டு வரை நடக்கின்றது . இதனால் ஞானகாரகனான கேது வாழ்வில் வெறுப்பு, விரக்தி , ஆன்மீகம்னு மனமற்றும் செய்வான். எனவே ஜூன் 2021 முதல் நல்லகாலம் . 7 ஆம் இடம் சனி , செவ்வாய் பார்வை பெறுவதால் 2 வது கர்ப்பம் பாதிப்பு ஏற்படுகின்றது . 3ஆவது கர்ப்பம் நன்மைதரும் .
Nothing wrong in it as the fifth house having moon which indicates its ATIDEVATHA as THIRUPATHI. But kula deivam as in his horoscope is in a Landscape and not in Hills. Like thirupathi the place where his kula deivam located also a tourist spot. The reason for not knowing his kula deivam is due to BRAMMAHATHI DOSHAM AND KALA SARPA DOSHAM. So do pariharam. Till identifying the kula deivam he can worship Tirupathi Balaji which also give benefit to him.
உங்களுக்கு புரியனும்ன்னு தாம்மா தமிழில் பதில் சொல்லியுள்ளேன் . மே 2021 வரை கேது திசை நடப்பதால் குழந்தை பிறப்பதை தவிர்ப்பது நல்லது .
சாமி 2021 ல் எனக்கு 37 வயது ஆகிவிடும்.....அவ்வளவு வயதில் சாத்தியம் அல்ல...வேறு ஏதேனும் பரிகாரம் உண்டா... நாங்கள் 3 மாததிற்கு முன் இராமேஸ்வரம் போய் வந்தோம்....கல்லில் செய்த நாக் சிலைக்கு பூஜை செய்து ...அங்கேயே விட்டு வந்தோம்.... வேறு பரிகாரம் இருக்கிறதா..