குலதெய்வம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Discussion in 'Religious places & Spiritual people' started by Bhaskaran, Feb 10, 2018.

  1. Arunaravi

    Arunaravi Silver IL'ite

    Messages:
    312
    Likes Received:
    66
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Regional language jamakol aaroodam paditha pinner than eppadi kattam poduvathu endru doubt vandhathu
     
  2. Arunaravi

    Arunaravi Silver IL'ite

    Messages:
    312
    Likes Received:
    66
    Trophy Points:
    68
    Gender:
    Female
    that is D8 in navamsa ok.
    Aruna
     
  3. Arunaravi

    Arunaravi Silver IL'ite

    Messages:
    312
    Likes Received:
    66
    Trophy Points:
    68
    Gender:
    Female
    BUT STILL I AM NOT ABLE PUT CHART
    ARUNA
     
  4. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
  5. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    [​IMG]

    [​IMG]

    This is very cheap and best book for learning easily .
     
  6. Arunaravi

    Arunaravi Silver IL'ite

    Messages:
    312
    Likes Received:
    66
    Trophy Points:
    68
    Gender:
    Female
  7. Arunaravi

    Arunaravi Silver IL'ite

    Messages:
    312
    Likes Received:
    66
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Thank u for yr kind reply. I had this book once. When I started to go thro'that book my father in law took that book and gave it to somebody. I don't know the reason behind.
    Aruna
     
  8. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திலிருந்து ஐந்தாமிடம் பார்த்து அந்த கிரகம் இருக்குமிடம், அதை பார்க்கும் கிரகம் போன்றவற்றின் அடிப்படையில் குலதெய்வம் பற்றி அறிவது சரியான வழிமுறையாகும் . இருப்பினும் சிலர் ராசியின் ஒன்பதாமிடத்தின் கிரகம் அடிப்படையில் சில குலதெய்வம் குறிப்பிடுகின்றனர் . இந்த முறையில் ஒரே. குடும்பத்தை சேர்ந்த பலருக்கும் பல தெய்வம் வரும் . ஆனால் லக்கின அடிப்படையில் இந்த மாறுபாடு வராது .
    இங்கே வாசகர்களின் பார்வைக்காகவும் , மற்றவர்களின் வழிகாட்டுதலில் தவறு வரும் போது திருத்தி கொள்வதற்காகவும் அவை பற்றிய விபரம் இங்கே தரப்படுகிறது .


    ராசி ----- குலதெய்வம்

    மேஷம் ----- மதுரைவீரன்
    ரிஷபம் ----- ஐயனார்
    மிதுனம் ------ காளியம்மன்
    கடகம் ----- கருப்பணசாமி
    சிம்மம் ------ வீரபத்திரன்
    கன்னி ------ அங்காளம்மன்
    துலாம் ----- முனீஸ்வரன்
    விருச்சிகம் ----- பெரியாச்சி
    தனுசு ------ மதுரைவீரன்
    மகரம் ----- ஐயனார்
    கும்பம் ------ காளியம்மன்
    மீனம் ----- மதுரைவீரன்
     
    Last edited: Mar 9, 2018
  9. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துகொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்றும் செய்துவிடமுடியாது . குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது . இன்று ஒவ்வொரு வீடுகளும் நல்ல முறையில் இருப்பதில்லை . அதற்கு பல காரணங்கள் இருக்கிறது . துர்சக்திகளின் ஆதிக்கத்தில் வீடுகள் இருப்பதால் அவ்வாறு இருக்கின்றன . பலபேர் வீட்டில் குலதெய்வத்தின் அருள் இருப்பதில்லை . அவர்கள் நல்ல முறையில் தெய்வ வழிபாடு செய்தாலும் பலன் இருப்பதில்லை .
    குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்ப்பட்ட மஹானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது .
    பிற தெய்வத்தை வணங்குங்கள் வேண்டாம் என்றுசொல்லவில்லை . நீங்கள் பிற தெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வத்தின் கோவிலுக்கு சென்றால் மட்டுமே அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும் . இல்லை என்றால் கண்டிப்பாக கிடைக்காது . இதை அறியாமல் தான் பலர் தங்களின் வேண்டுதலுக்கு பலன் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர் .
    குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும் . வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீக வழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மஹான்களின் உண்மை.
     
    Last edited: Mar 10, 2018
  10. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    Kula Deivam or Family God means; one or more particular angelic presence or deity which assist in all the ways for an individual or family to get success, health, wealth and long life etc. This is based on the hindu mythology vedic sastra. Because the entire concept is from hindu religion as ‘Paraskthi’ or ‘Adhi Sakthi’ who created Brahma, Vishnu & Shiva and followed by other angelic powers. So, the primary source was already known in the ancient culture and other religious texts are referring the same as God. That means one source is the reason and the power of other creations.

    As we dive in to the veda sastra of Hinduism; they refer to devas and devtas (angelic powers) who are having special power (not in physical form; but able to move everything in the material world) to execute source order (God’s order). Also Bible and Quran refers to angles who brings command from God and delivers to prophets or do the duties ordered by God in the universe as everyone knows already.
    There are known or unknown numbers of angels in the universe who are able to help in lower ones (people like us) – human kingdom, animal kingdom or planetary kingdom etc on the need basis by the law of universe created by God.
    As Lord Ganesh is the primary angelic presence who must be greeted and worshiped as per hindu veda sastra, to pray him and ask for assisting to find family god/ deity. But, you can pray to other deities also with moola mantra /gayatri mantra and ask for assisting to find correct angelic power. Any method will give you the result correctly.
    As kula deivam (family god/goddess) is also like our guru, they take care of our complete being to balance subtle body, soul, chakras, kundalini sakthi, karmas etc along with complete protection - very well happens for many people which is a miracle only.
    There are many ways to find kula deivam or family deity for anyone or family. This book is limited by 8 to 9 methods only. If you come across any other way to find, please share with others and let others also to be benefited.
    Kula deivam / family deity is the first and most important thing in Hinduism and if the gate opens, most of the problems gets resolved automatically.
    As there are more advantages than the given list; let us pray for getting more blessings and assistance from our family god always. Be Blessed!
    For more details , click here.
    A SIMPLE GUIDE TO FIND YOUR FAMILY GOD [KULA DEIVAM] / ANGELIC ASSISTANCE & HOW TO IMPROVE YOUR LIFE WITH THEIR HELP!: SECRETS OF FINDING YOUR FAMILY GOD [KULA DEIVAM] eBook: Narasimhan R: Amazon.in: Kindle Store
     

Share This Page