1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

துளசி வளர்ப்போம்.

Discussion in 'Posts in Regional Languages' started by suryakala, Feb 16, 2018.

  1. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    துளசி வளர்ப்போம்.


    THULASI.jpg
    அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அதிக ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும். ஆனால், துளசியை வளர்க்க சிறிய தொட்டியும், வீட்டின் ஜன்னல் பகுதியுமே போதுமானது. விதை போட்டாலும், கன்றாக வைத்தாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை தரவல்லது துளசிச் செடி.

    துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது.பூமியில் கரியமில வாயுவை தற்போதுள்ள 400 பிபிஎம் என்ற உயரிய நிலையில் இருந்து 350 பிபிஎம் என்ற சாதாரண நிலைக்கு குறைக்க, துளசி வளர்ப்பும் சிறந்தது என அறிவியல் கூறுகிறது.

    அரச மரங்கள்அல்லது ,மூங்கில் மரங்கள் துளசி செடிகள் போன்ற கரியு மல வாயுவை உள் வாங்கி, ஆக்சிஜனை வெளியிடும் பசுமரங்கள் செடிகளை வளர்ப்பது மிக மிக அவசியம். அடுக்கு மாடிகளில், நகரங்களில் வாழும் மக்கள் மாசு குறைந்ந்த ஆக்ஸிஜன் அதிகமான காற்றை வீட்டில் சுவாசிக்க வரவேற்பு அறை சாளரங்கள் அருகிலும், வெளி மாடங்களிலும் துளசியை வளர்ப்பது மிகவும் நல்லது. குழ்ந்தைகளுக்கும் ஒரு இயற்கை சூழ்நிலையம் நமது பாரம்பரிய பெருமைகளையும் உணர்த்தவும், ஆர்வத்தையும் தூண்டவும் ஒரு நல்ல வழியாகும். இதில் நம் ஒவ்வொருவரது பங்களிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் முடிந்த அளவு வீட்டின் உள்ளேயோ அல்லது வெளியிலோ துளசிச் செடிகளை வளர்போமா?
     
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,593
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Thanks Surya Sis for the useful information
     
    suryakala likes this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக அருமையான துளசிச்செடி.............விவரம் ஏற்கனவே தெரிந்தது என்றாலும் , பகிர்வுக்கு மிக்க நன்றி :)
     
    suryakala likes this.
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,724
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    K
    :hello:Which of the tulsi is better to keep in home - Sitha or Rama. Are there different school of thoughts? In lord Vekatreswrara temple for Archana do the priest insist for a particular category of Tulsi.?. Tulsi considered avatarof .....please enlighten.
    Thanks.
    Regards.
    God Bless!
     
    suryakala likes this.
  5. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Dear @Thyagarajan ,

    I have heard about Rama Tulsi, Krishna Tulsi and Lakshmi Tulsi. I have not heard about Seetha Tulsi.

    There are so many variants of Tulsi belonging to the species called Basil. Tulsi is known as Holy Basil in English. In Tamil at least there are six known varieties of Tulsi. Rama Tulsi, Krishna Tulsi and Laxmi Tulsi are used for the devotional purposes and I have not seen Archakas differentiating between them.

    In my view, We can have any of the three Tulsis at home. It is both spiritually and scientifically good.

    The origin of Tulsi is traced as one of the products from the great Samudra Manthan, that is churning of 'Thiruparkadal'. So, I have not come across Tulsi being an avatar.
     
    Thyagarajan likes this.
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,724
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:Thanks for enlightening.
    Regards. God Bless Us All Always.
     
    suryakala likes this.

Share This Page