1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Enakku migavum migavum pidiththa paadal.
    Indha paadalai eppo kettaalum ennavo seyyum..
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    K,
    Sema songs. Sila maadhangalukku piragu manadhukku pidiththa paadalgalai thodarndhu ketta sandhosam. Vaarthaigalai ubayogipathai kaattilum muga baavanaigalilum, kan asaivilum 'correct' pannavendiyavarai niraya 'correct' pannuveengalaa? :wink::wink:
     
    kaniths likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    snowyhats and kaniths like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது பெண்ணை தாலாட்டி தூங்க வைக்கும் ஆணின் வரிகள்.

    செம கவனிப்பிற்கு பிறகு ஏண்டா உடம்பு சரியானது என்று ஒரு நிமிடமாவது பெண்ணிற்கு நினைக்க தோணுமா தோணாதா?

    YT - ஓ பாப்பா லாலி - இதயத்தை திருடாதே
     
    kaniths likes this.
  5. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    காதலியிடம் காதலை சொல்லிவிட்டு காதலியின் நிறங்களை
    இயற்கையின் நிறங்களோடு ஒப்பிட்டு பாடும் பாடல்

    YT - பச்சை நிறமே பச்சை நிறமே - அலைபாயுதே
    அலையில்லாத ஆழி வண்ணம்
    முகிலில்லாத வானின் வண்ணம்
    மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்
    குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
    ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
    எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்
    எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்

    மனைவியான காதலியை வர்ணிக்கும் அழகான பாடல்

    YT - கண்ணுக்கு மை அழகு

    இளமைக்கு நடை அழகு
    முதுமைக்கு நரையழகு
    கள்வர்க்கு இரவழகு
    காதலருக்கு நிலவழகு
    நிலவுக்கு கரை அழகு
     
    snowyhats, singapalsmile and kaniths like this.
  6. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    மனைவியாக போகும் பெண்ணை பற்றி தலைவன் பாடும் பாடல்

    YT - என்னவென்று சொல்வதம்மா - ராஜக்குமாரன்

    கண்ணோடு ஆயிரம் காதல்கணை வீசுவாள்
    முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்
    ஆகாய மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்
    நீராடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்

    YT - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதப்பூ - உழவன்

    இந்த பாடல் கொலுசு கலெக்ஷன் போடலாம்

    சித்திரை மாத நிலவொளி
    அவள் சில்லெனத் தீண்டும் பனித்துளி
    கொஞ்சிடும் பாத கொலுசுகள்
    அவை கொட்டிடும் காதல் முரசுகள்
     
    snowyhats, singapalsmile and kaniths like this.
  7. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    காதலை சொல்லிவிட்டு காதலியின் பதிலுக்காக காத்திருந்து பாடும் பாடல்

    YT - காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ - ஜேஜே

    சங்கில் குதித்துவிட ஒரு சமுத்திரம் நினைப்பதுபோல்
    அங்கம் நிறைந்துவிட என் ஆவி துடித்தது காண்
    தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
    தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல் தொடங்கியதே
     
    snowyhats, singapalsmile and kaniths like this.
  8. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - மாதங்களில் அவள் மார்கழி -பாவ மன்னிப்பு

    பால் போல் சிரிப்பது பிள்ளை
    அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
    கண் போல் வளர்ப்பதில் அன்னை
    கண் போல் வளர்ப்பதில் அன்னை
    அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை


    பக்கத்துக்கு வீட்டில் குடியிருக்கும் காதலியை கவர்வதற்காக
    நண்பனிடம் பாட சொல்லி நடிக்கும் பாடல்
    YT - கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே - அடுத்த வீட்டுப் பெண்

    பதுமை போல காணும் உந்தன் அழகிலே
    நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
    மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
    என் மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
     
    Last edited: Feb 27, 2018
    snowyhats, singapalsmile and kaniths like this.
  9. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    'Correct' u! :wink:



    ஸ்மையையையை மேக்னெட் விழியாய்
    மனதைத் திருடி விட்டாய்..
    ஒரு சென்டிமீட்டர் பூத்த புன்னகையில்
    ஜீவன் அளந்துவிட்டாய்..!

    :tonguewink::grin:
     
    singapalsmile likes this.
  10. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female




    :blush:
     
    snowyhats and singapalsmile like this.

Share This Page