1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

விநோதப் பிறவி

Discussion in 'Regional Poetry' started by periamma, Jan 6, 2018.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வீசுகின்ற தென்றலாகவும்
    சிதறி விழும் சாரல் மழையாகவும்
    குளிர் நிலவாக காயும் போதும்
    உன்னை நினைக்காத நாங்கள்
    கடும் புயலாக நீ வரும் போதும்
    பலத்த மழையாக வரும் போதும்
    சுட்டெரிக்கும் வெயிலாக தாக்கும் போதும்
    மட்டும் "அட கடவுளே" என்று
    உன்னை அழைக்கின்றோமே
    என்ன பிறவி இந்த மனித பிறவி
     
    PavithraS, jskls, Raniz and 1 other person like this.
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நல்ல கேள்வி. வலிக்கும் பொழுது முதலில் வரும் வார்த்தை அம்மா தானே ! அது போல தான் மா. நான் ரம்மியமான சூழ்யநிலையிலும் படைத்தவனை நினைப்பதுண்டு.
     
    PavithraS and periamma like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மிக சரி .அனைத்தும் அவனே
     
    PavithraS likes this.

Share This Page