1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Adhu yen 24hrs?

    Pesardhu Tuckkeru. :wink:
    Ezhuthaa ezhudhumpodhu dan... Ore makkaru!! :grin:

    Ada! Couplet kavithai! Eppuddiiii?! :facepalm:
     
    jskls likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    kaniths likes this.
  3. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    jskls and singapalsmile like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    AMR அவர்களின் இனிமையான இசையில்/குரலில் காதலிக்கு/காதலுக்காக ஏங்கும் வரிகள் ஒரு காதலனின் பார்வையில்..

    நிலா, மேகம், மலை, நதி, வானம், பூமி என்று இயற்கை சார்ந்த வார்த்தைகள்/வர்ணனைகள் கொண்டு, மாலை சேர்த்து மாலை நேரத்து மயக்கத்தில் காதலியை கொண்டு சேர்க்க முயற்சிக்கறது கண்ணதாசன் அவர்களின் வரிகள்.

    YT - பாட்டு பாடவா - தேன் நிலவு

    மாலை அல்லவா நல்ல நேரமல்லவா
    இன்னும் வானம் பார்த்த பூமிபோல வாழலாகுமா
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Indha movie paarkkala..innaikku dhaan first time indha kavidhai ketkiraen..Kavidhai kettu Karthi's reaction chance ye illai..:smile: Ippo dhaan video full ah paarkiraen..kalakkal kalaaikkal!! Nalla padamaa? Nambi paarkkalaamaa?

    Enakku indha kavidhai romba pidikkum: -

    YT - கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா - Duet
     
    Last edited: Aug 18, 2017
    kaniths likes this.
  6. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
  7. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    மாயம் செய்தாயோ - வேலாயுதம்

    வேர்வை துளி முகத்தில் வைர கற்கள்
    அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்
    மீசை முடி கரிய அறுகம் புற்கள்
    தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
    உணருகில் முள் செடியும் அழகாக தெரியும்
     
  8. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - எகிறி குதித்தேன்

    விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
    புருவங்கள் இறங்கி மீசையானது
    ஆனந்தக்கண்ணீர் மொண்டு குளித்தேன்
    ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
    கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய்
    நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்
     
  9. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,728
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    supervcalifragilistic expiolidocious. the quotation reminds one his or her academic days elementary and higher levels of education. upon reading THIS QUOTE in English my class teachers from Form IV to Engineering faculty members crossed my mind and that though suggested ideas for new thread. thankyou sister.
     
  10. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    வாய மூடி சும்மா இருடா - முகமூடி
    கன்னம் சுருங்கிட நீயும், மீசை நரைத்திட நானும்,
    வாழ்வின் கரைகளை காணும், காலம் அருகினில் தானோ,
    கண் மூடிடும் அவ்வேளையில் உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்..
     

Share This Page