1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வினோதமானவளே வாசக பெருமக்களுக்கு!

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Jul 27, 2011.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    kandippa padinga sumathi!
    neengal apdikkavae odf upload panni irukkaen padiththu magizhavum!
    en kadhayai patri azhagaai paarattiya iniya thozhikku nandri!
     
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    கண்டிப்பாய் படைத்திடுவேன் தோழி!அதற்கும் இதே போல் வரவேற்பு தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருப்பதால்!
    மிக்க நன்றி உஷா!
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Thanks dear!
    i have uploaded enjoy da!:thumbsup
     
  4. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தங்களின் எழுத்தே வினோதம் அதை தவிர தாங்கள் எழுதியதும் வினோதம் தான் வினோதமானவளே!!!!
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    மிக்க நன்றி தோழி!
    தங்களை போன்ற நல்ல எழுத்தாளர்களும் என்னை பாராட்டுவதில் மகிழ்ச்சி!
     
  6. devirams

    devirams Silver IL'ite

    Messages:
    528
    Likes Received:
    90
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Hi Yams
    thanks for the pdf da:) & very all the best ma:thumbsup:cheers....
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஹேய் யாம்ஸ் பிடிஎப்ல 36 பக்கங்கள்
    படித்துவிட்டேன். ரொம்ப நல்லாருக்கு. :thumbsup

    34 வது பக்கத்திலிருந்து கதை ஜம்பில்ட் ஆயிடிச்சு.
    பிடிஎப் கன்வர்ஷன்ல ப்ராப்ளம் போல
    தெரியுது. கொஞ்சம் செக் பண்ணி ரீ
    அப்லோட் பண்றியா? படிக்க
    ரொம்ப கஷ்டமா இருக்கு.

    ஆனா இதுவரை கதை சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள். :thumbsup
     
  8. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    யாமினி அன்புக்கு எதுவும் தடை இல்லை என்பதை எடுத்துரைத்த அருமையான கதை...
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நன்றி சௌம்யா! மேலும் என் கதைகளை படித்து பின்னோட்டம் அளிக்கவும்!:)
     
  10. Samhith2017

    Samhith2017 New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Yamini
    Hi I would love to read ur vinothamanavale and kaanatha kannirendal? Do u have in in a PDF format? Would u kindly share it with me? Thanks
     

Share This Page