1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கருப்பு வெள்ளை படங்களில் வரும் ரொமான்டிக் பாடல்களில் எனக்கு மொத்தமாக 3 பாடல்கள் தான் தெரியும் என்று நினைக்கிறேன்..இந்த பாடலை மறைந்த கவிஞர் வாலி அவர்கள் எழுதி இருக்கிறார்..கவிஞர் கண்ணதாசன் எழுதிய ரொமான்டிக் பாடல் வரிகளை இனிமேல் தான் நான் ரிசர்ச் பண்ணனும்..

    இன்னொரு ஸ்பெஷல் பாடல்:

    TT - மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ - தீர்க்க சுமங்கலி - UC25
     
    knbg and anushri like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பாடலை எழுதியவர் கவிஞர் வாலி அவர்கள்.
    இந்த மாதிரி கற்பனை வளம் உள்ள பாடல்கள் தான் என்னை எங்கோ கொண்டு செல்கிறது..

    TT - மாயா மச்சீந்திரா - இந்தியன்

    உன்னை நான் சிந்தித்தால்
    உண்டாகும் தித்திப்பை
    உதடுக்குள் பொத்தி வைத்தேன் நானும்

    பொத்தி வைத்த தித்திப்பை நீ தந்தாலென்ன
    முத்தமிட்டு சர்க்கரை நோய் வந்தாலென்ன
     
    anushri likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று நான் போஸ்ட் பண்ண பாடல்கள் அனைத்தும் எழுதியவர் கவிஞர் வாலி. திட்டமிட்டு இந்த பாடல்கள் போடவில்லை. தற்செயலாக அமைந்து விட்டது.

    இன்னொரு ஸ்பெஷல் பாடல்:

    TT - ஒனக்காக பொறந்தேனே - பண்ணையாரும் பத்மினியும் - UC26
     
  5. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female
    I do like OKK. But the impact a serial creates is different from that a movie. Its like the difference between crush and a relationship ;-) Both has its own benefits and shortcomings..

    Yes KB is a genius!!! Iru Kodugal is a brilliant concept. He was the one who made people understand that happiness is a relative term and so is right and wrong :biggrin::biggrin:
     
    singapalsmile and knbg like this.
  6. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female

    Classical saayal....lyrical beauty.....konjam thookkal indha paatil.....thick paalil nalla california almonds araichu vittu , kunuma poo sertha badham kheer maadhiri.....:)
    Have a nice week ahead friends....
     
    anushri and singapalsmile like this.
  7. Roopamanju

    Roopamanju Platinum IL'ite

    Messages:
    1,835
    Likes Received:
    2,436
    Trophy Points:
    283
    Gender:
    Female


    :hearteyes::hearteyes::hearteyes:

    close to heart lines.....

    காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
    காதலிக்க அங்கு நேரம் இல்லையா
    கிளையை போல் என் இதயம் தவறி விழுதே....!


    Hi Anu :hello:, would love to watch it, atleast once in a while! Btw, what is the slot?
     
    anushri likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Anu,

    What an analogy! You bowled over me with your analogy! :thumbup:

    Serial: Relationship: சரியான ஜவ்வு :: Movie: Crush: Adrenaline rush னு சொல்ல வரீங்களா?? :wink::wink:
     
    anushri likes this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Bhargs,

    என்ன ஒரு வர்ணனை..பாடலை காட்டிலும் உங்களது வர்ணனை தூக்கலாக பட்டது எனக்கு..கலக்குங்க!!:thumbsup::thumbsup:

    You too :smiley:
     
    knbg likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    RM,

    ஒரு 'கெட்ட' பாடலை நம்ம thread ல எனக்கு நீங்க அறிமுகப்படுத்திய புண்ணியத்திற்காக உங்களுக்கு ஒரு "Hi" :grinning: Neenga post panna lines Anu's post la illai..Net la irundhu 'bit' adicheengalaa illai tamizh ezhudha kaththukiteengalaa?
     

Share This Page