1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அதுவே இயல்பு!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Feb 20, 2017.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    எல்லோரின் வாழ்விலும் ஒரு முறையேனும்
    எதிலோ முட்டித் திகைக்கும் கணமொன்று
    எவ்வாறேனும் வந்தே தீரும் தான் போலும்!
    எப்படி மீள்வதென்பதே கேள்வி அன்று!

    முதலில் தன்னிலை என்னவென்று
    முழுதாய் உணர்ந்திட நாள் பிடிக்கும்.
    முனைந்தே தீரும் வெறி வரும் அன்று
    முடிவும் தென்படும். தெளிவு வரும்.

    நானா இதனைக் கடந்தேன் என்று
    நாளை ஒரு நாள் பிரமிப்பு வரும்.
    நாட்கள் செல்ல புதுக் கணமொன்று
    நானை உடைக்கும் நாளும் வரும்.

    இத்தகு கணங்கள் ஒவ்வொன்றையுமே
    இனிதானவை எனப் பின் உணர்வோம்!
    இவ்வளவே எனக் குருகிப் போகாதே
    இன்னும் ஊக்கம் மிகக் காண்போம்!

    அவமானம், சீற்றம், துளி அழுகை,
    அனைத்திலும் வருகின்ற வெறுப்பு,
    அத்தனையும் கடந்தே அதன் வருகை.
    அதுவே வெற்றியின் பொது இயல்பு!
     
    Loading...

  2. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Well said!! Very true!! Inspiring one, dear RGS!
     
    rgsrinivasan likes this.
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Rajeni, for your quick appreciation. -rgs
     
  4. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நானா இதனைக் கடந்தேன் என்று
    நாளை ஒரு நாள் பிரமிப்பு வரும்.
    நாட்கள் செல்ல புதுக் கணமொன்று
    நானை உடைக்கும் நாளும் வரும்........... very true

    இத்தகு கணங்கள் ஒவ்வொன்றையுமே
    இனிதானவை எனப் பின் உணர்வோம்!
    இவ்வளவே எனக் குருகிப் போகாதே
    இன்னும் ஊக்கம் மிகக் காண்போம்!............... Beautiful lines
     
    rgsrinivasan likes this.
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks a lot Harini73, for your appreciation. Happy to receive your feedback after a gap. -rgs
     
    Harini73 likes this.

Share This Page