1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படமும் பாடலும்

Discussion in 'Regional Poetry' started by periamma, Feb 3, 2017.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    @periamma I wrote few lines and youare giving a wonderful explanation and a totally different dimension to God ly love. Never thought of this. Thank you
     
    periamma and GoogleGlass like this.
  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Its a pleasure to read all yours. Periamma GG Pavithra very beautiful lines

    U mistakenly added my name here. I write few words only.
     
    PavithraS, periamma and GoogleGlass like this.
  3. Gaiya3

    Gaiya3 Gold IL'ite

    Messages:
    179
    Likes Received:
    206
    Trophy Points:
    100
    Gender:
    Female
    @periamma அழகிய படம். அழகான வரிகளும் கூட

    கண்ணனின் குறும்பை
    மாயவனின் மயக்கும்
    புன்னகையை
    வசீகரிக்கும் பார்வையை
    ரசிக்கிறாள்
    இதயத்தில் பூஜிக்கிறாள்
    தீபமாய் ஜொலிக்கிறாள்
    கவிதையாய் நேசிக்கிறாள்
    காதலில் ஏங்குகிறாள்
    கண்களில் யாசிக்கிறாள்
    யசோதையின் அன்பில்
    மரம்தனில் கட்டுண்டு
    கிடந்தவன்
    ராதையின் காதலில்
    மனம்தில் கட்டுண்டு
    இருக்கிறானோ?
    விழிகள் பறிமாறும்
    தெய்வீக காதல் இதுவோ?

    Thanks for the tag
     
    GoogleGlass, periamma and PavithraS like this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    காயத்ரி கவிதை அருமை .நீங்கள் காதல் கவி அல்லவோ .
     
    GoogleGlass likes this.

Share This Page